சி. எம். அம்பிகாபதி
தோற்றம்
சி. எம். அம்பிகாபதி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1962–1967 | |
| பின்னவர் | பி. எசு. தனுக்கோடி |
| தொகுதி | திருவாரூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 சனவரி 1919 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | பதிவுத்துறை பணியாளர் |
சி. எம். அம்பிகாபதி (C. M. Ambikapathy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் பகுதியினைச் சேர்ந்தவர். திருத்துறைப்பூண்டியில் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1962
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | சி. எம். அம்பிகாபதி | 29,384 | 44.89% | புதியவர் | |
| இந்திய கம்யூனிஸ்ட் | எசு. வடிவேலு | 23,993 | 36.66% | புதியவர் | |
| சுதந்திரா | வீரன் இளஞ்சிங்கம் | 10,658 | 16.28% | புதியவர் | |
| சுயேச்சை | என். சந்தானம் | 1,419 | 2.17% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 5,391 | 8.24% | |||
| பதிவான வாக்குகள் | 65,454 | 75.12% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 90,165 | ||||
| காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) | |||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 25.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.