சி. ஆர். வெங்கடேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சி. ஆர். வெங்கடேஷ்
பிறப்புஅக்டோபர் 6, 1973 (1973-10-06) (அகவை 46)
படித்த கல்வி நிறுவனங்கள்அண்ணா பல்கலைக்கழகம்
பணிதொழில் முனைவு, MD & CEO of Dot Com Infoway
வலைத்தளம்
www.crvhere.com

சி. ஆர். வெங்கடேஷ் (C.R. Venkatesh) ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் நிறுவனர், 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய தகவல் மற்றும் சந்தைப்படுத்தல் சேவை வழங்குநரான டாட் காம் இன்ஃபோவே (Dot Com Infoway-DCI)-வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாவார்.[1][2][3]. இவர் இந்திய ஏஞ்சல் நெட்வொர்க்கில் உறுப்பினராக உள்ளார்.[4] சி. ஆர். வெங்கடேஷ் மகெஸ்டர் (Magzter) நிறுவனத்தின் இணை நிறுவனருமாவார்.[5][6]

கல்வி[தொகு]

வெங்கடேஷ் மதுரையில் உள்ள விகாசா பள்ளியில் கல்வி பயின்றார்.[7] சென்னை, அண்ணா பல்கலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரீங் பட்டம் பெற்றார்.[7]

தொழில்[தொகு]

1997 ஆம் ஆண்டில் வெங்கடேஷ் தகவல் தொழில்நுட்பத்தில் தனது தொழிலை சி.ஆர்.வி இன்ஃபோடெக் என்ற வலை வடிவமைப்பு நிறுவனம் மூலம் தொடங்கினார்.[2][8] பின்னர், இந்தியாவின் இணைய பயனர்களின் சமூகத்தின் தலைவராக பணியாற்றும் போது மதுரை மண்டலம் மற்றும் மதுரை போன்ற இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களுக்கான இணைய அணுகலை வெற்றிகரமாக வழங்கினார்.[1] 2000 ஆம் ஆண்டில், வெங்கடேஷ் சி.ஆர்.வி இன்ஃபோடெஷுடன், GNG இணையத்துடன் இணைவதன் மூலம் டாட் காம் இன்போவேயை உருவாக்கினார்.[9][10] தற்போது அவர் கலாட்டா மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், டாட் காம் இன்போவே லிமிடெட், மற்றும் ஆடத்தாவிலும் பணியாற்றுகிறார்.[2][6][11]

விருதுகள்[தொகு]

Year Nominated work Award Result
2015 IT Professional of the Year[12][13] கோல்டன் குளோப் டைகர்ஸ் 2016 வெற்றி

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Angel investing concept catches up in Madurai city - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/madurai/Angel-investing-concept-catches-up-in-Madurai-city/articleshow/39440458.cms. பார்த்த நாள்: 29 August 2016. 
 2. 2.0 2.1 2.2 "Apps Put City Techies on World Map". இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/cities/chennai/Apps-Put-City-Techies-on-World-Map/2015/05/16/article2817024.ece. பார்த்த நாள்: 29 August 2016. 
 3. "DotCom Infoway chief joins Indian Angel Network". பிசினஸ் லைன். 1 August 2014. http://www.thehindubusinessline.com/info-tech/dotcom-infoway-chief-joins-indian-angel-network/article6272877.ece. 
 4. "Individual Members of Indian Angel Network". Indian Angel Network. பார்த்த நாள் 29 August 2016.
 5. "C.R. Venkatesh, Chief Executive Officer and Managing Director of Dot Com Infoway Ltd.". Bloomberg Businessweek. http://www.bloomberg.com/Research/stocks/private/person.asp?personId=109222422&privcapId=35145894. 
 6. 6.0 6.1 "Year of the apps". Bangkok Post. http://www.bangkokpost.com/tech/local-news/929505/year-of-the-apps. பார்த்த நாள்: 29 August 2016. 
 7. 7.0 7.1 "Dot Com Infoway's CEO featured in national daily 'The Hindu' - Dot Com Infoway". www.dotcominfoway.com (24 May 2010). பார்த்த நாள் 29 August 2016.
 8. "Linking up to connect dreams" (in en-IN). தி இந்து. 14 May 2010. http://www.thehindu.com/features/metroplus/linking-up-to-connect-dreams/article429591.ece. பார்த்த நாள்: 29 August 2016. 
 9. "Linking up to connect dreams" (in en-IN). தி இந்து. 15 May 2010. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/linking-up-to-connect-dreams/article905729.ece. பார்த்த நாள்: 29 August 2016. 
 10. "Venkatesh C. R. - Chief Executive Officer @ Dot Com Infoway". ரெக்கிறன்சு. பார்த்த நாள் 29 August 2016.
 11. Narasimhan, T. E.. "Celebrity Badminton Leagues raises Rs 3.3 cr". பிசினஸ் ஸ்டாண்டர்ட். http://www.business-standard.com/article/companies/celebrity-badminton-leagues-raises-rs-3-3-cr-116081800395_1.html. பார்த்த நாள்: 29 August 2016. 
 12. "Galatta CEO wins IT Professional of the Year award". IndiaEveryday. http://tamilnadu.indiaeveryday.in/news-galatta-ceo-wins-it-professional-of-the-year-award-1144-2011679.htm. பார்த்த நாள்: 29 August 2016. 
 13. "The Golden Globe Tigers Summit Awards". www.goldenglobetigers.org. பார்த்த நாள் 29 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._வெங்கடேஷ்&oldid=2717464" இருந்து மீள்விக்கப்பட்டது