சி. ஆர். இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி. ஆர். இராமச்சந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]. பின்னர்  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001இல் இவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படவில்லை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 7 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-06.
  2. Satyamurthy, G. (17 April 2001). "Old DMK faces to fight new ones in AIADMK". The Hindu. http://www.thehindu.com/2001/04/17/stories/0417223d.htm. பார்த்த நாள்: 2017-05-15.