சி. அப்துல் அக்கீம் கல்லூரி
Jump to navigation
Jump to search
சி அப்துல் ஹக்கிம் கல்லூரி | |
![]() | |
வகை | அரசு உதவிபெறும் தனியார் தன்னாட்சிக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1965 |
தலைவர் | ஸியாவுத்தீன் அஹ்மத் |
முதல்வர் | முனைவர் சஜீத் |
அமைவிடம் | மேல்விஷாரம், தமிழ்நாடு, இந்தியா 12°54′26″N 79°17′45″E / 12.907334°N 79.295814°Eஆள்கூறுகள்: 12°54′26″N 79°17′45″E / 12.907334°N 79.295814°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சுருக்கப் பெயர் | காஹாஸ் (CAHAS) |
சேர்ப்பு | திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்கள் சங்கம் |
இணையதளம் | hakeemcollege.com |
சி. அப்துல் அக்கீம் கல்லூரி (ஆங்கில மொழி: C. Abdul Hakeem College) தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலுள்ள பழமை வாய்ந்த ஒரு அரசு உதவிபெறும் தனியார் கலை அறிவியல் கல்லூரி. இக்கல்லூரி வேலூரில் நன்கு அறியப்பெற்ற வணிகரும் வள்ளலுமான காலஞ்சென்ற நவாப் அப்துல் அக்கீம் தோற்றுவித்த மேல்விசாரம் முசுலீம் கல்வி அறக்கட்டளையால் 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[1] இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- அலுவல்முறை இணையத்தளம் பரணிடப்பட்டது 2016-04-22 at the வந்தவழி இயந்திரம்
- Controller of Examinations பரணிடப்பட்டது 2014-03-31 at the வந்தவழி இயந்திரம்