சி.கோவிந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி.கோவிந்தசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 1989 ல் திருப்பூர் தொகுதியில் இருந்து 2006 மற்றும் 2006 தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் கருணாநிதி தலைமையிலான மாநில அரசாங்கத்தின் நற்செயல்களை பாராட்டுவதற்காக ,ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததால், 2010 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்  இருந்து நீக்கப்பட்டார். [3]

ஏப்ரல் 2011 ல் நடைபெற்ற தேர்தல்களில் திருப்பூர் தெற்கு தொகுதி தேர்தலில் போட்டியிட்டு, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் எம்.எஸ். எம். ஆனந்தனிடம் தோற்றார். [4]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி.கோவிந்தசாமி&oldid=2329813" இருந்து மீள்விக்கப்பட்டது