சி.கே.சசீந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி. கே. சசீந்திரன்  இந்திய அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும், விவசாயியும் மற்றும் கேரளா மாநிலத்தின், வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1]

இவர் தன் எளிமையான வாழ்வினால் பெயர் பெற்றவர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (மார்க்சிஸ்ட்) (அரசியல் கட்சி) உறுப்பினராக உள்ளார்.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala 2016 C K SASEENDRAN (Winner) KALPETTA". myneta.info. பார்த்த நாள் 4 June 2016.
  2. "C K Saseendran Gets Third Term". newindianexpress.com. பார்த்த நாள் 4 June 2016.
  3. "C K SASEENDRAN KALPETTA". ndtv.com. பார்த்த நாள் 4 June 2016.
  4. "C K Saseendran gets a well-deserved win". deccanchronicle.com. பார்த்த நாள் 4 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி.கே.சசீந்திரன்&oldid=2693323" இருந்து மீள்விக்கப்பட்டது