சி.கு. பரமசிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சி. கு. பரமசிவன்
SKP Thatha.png
ஈரோடு தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
பிரதமர் ஜவகர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி
தனிநபர் தகவல்
பிறப்பு 26 பெப்ரவரி 1919 (1919-02-26) (அகவை 100)
சின்னியம்பாளையம், ஈரோடு
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
தொழில் விவசாயி, அரசியல்வாதி

சி.கு. பரமசிவன் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஈரோடு தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக 1962-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரை SKP என்றும் SKP தாத்தா என்றும் இப்பகுதியினர் அழைக்கின்றனர்.

[1][2] [3]

References[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி.கு._பரமசிவன்&oldid=2693034" இருந்து மீள்விக்கப்பட்டது