சி.எப்.ஆர்.பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி.எப்.ஆர்.பி அல்லது செய்தி உரையாடல் 1010 ரொரன்ரோ, கனடாவில் ஒலிபரப்பப்படும் ஆங்கில வானொலி ஆகும். இது 1010 kHz குறு அலைவரிசையில் வருகிறது. இந்த நிலையமானது கலந்துரையாடல்கள், செய்தி, போக்குவரத்து நிலவரம், காலநிலை ஆகியவற்றை நாள் முழுதும் பகிர்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி.எப்.ஆர்.பி&oldid=1676330" இருந்து மீள்விக்கப்பட்டது