சிஸ்டோபோலிய உயர பறக்கும் புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிஸ்டோபோலிய உயர பறக்கும் புறா
ManedWhiteChistopolianPigeon.jpg
சிஸ்டோபோலிய உயர பறக்கும் புறா
நிலைபொதுவாகக் காணப்படுபவை
வகைப்படுத்தல்
மாடப் புறா
புறா

சிஸ்டோபோலிய உயர பறக்கும் புறா ஒரு வளர்ப்புப் புறா இனமாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. சிஸ்டோபோலிய உயர பறக்கும் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை 19ம் நூற்றாண்டில் உருசியாவின் சிஸ்டோபோல் நகரில் உருவாயின.

வெள்ளை நிறம்

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

[1]