சிஸ்கோ தொழில்நுட்ப சான்றிதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிஸ்கோ தொழில்நுட்ப சான்றிதழ்கள்(தேர்வுகள்) சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் கணினி வலையமைப்பு துறையில் நடத்தப்படும் தேர்வுகளாகும். இதன் தேர்வுகள் பியர்சன் VUE நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

பாடத் தலைப்புகள்[தொகு]

இவை எட்டு வெவ்வேறு பாடத் தலைப்புகளில் உள்ளன.

 • ரூட்டிங் & ஸ்விட்ச், (Routing & Switching)
 • வடிவமைப்பு, (Design)
 • நெட்வொர்க் பாதுகாப்பு, (Network Security)
 • சேவை வழங்குநர், (Network Service Provider)
 • சேமிப்பு நெட்வொர்க்கிங், (Storage Networking)
 • குரல் (Voice/VOIP)
 • வீடியோ (Video) (புதிதாக - newly introduced) (மற்றும்)
 • கம்பியில்லா நெட்வொர்க்கிங் (Wireless Networking)

சான்றிதழ்கள்[தொகு]

சிஸ்கோ சான்றிதழ் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நுழைவு நிலை[தொகு]

 • CCENT
 • CCT

இரண்டாம் நிலை[தொகு]

நிபுணத்துவ நிலை[தொகு]

இவை மதிப்புமிக்க கணினி வலையமைப்பு சான்றிதழ் ஆகும்.

 • CCNP (Routing & Switching) also simply called CCNP
 • CCDP
 • CCNP Data Center
 • CCNP Security
 • CCNP Service Provider
 • CCNP Service Provider Operations
 • CCNP Voice
 • CCNP Wireless

கைதேர்ந்த நிலை[தொகு]

இவை மிகவும் மதிப்புமிக்க கணினி வலையமைப்பு சான்றிதழ் ஆகும்.

சிறப்பு சிற்பி நிலை[தொகு]

இந்தச் சான்றிதழை பெறுவது மிகக் கடினம்.

 • CCAr

மேலும் காண்க[தொகு]

மைக்ரோசாப்டினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட வல்லுனர்கள்

வெளி குறிப்புகள்[தொகு]

சிஸ்கோ தொழில்நுட்ப தேர்வுகள் பட்டியல்