சிவ தாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவ தாப்பா
The President, Shri Pranab Mukherjee presenting the Arjuna Award for the year-2016 to Shri Shiva Thapa for Boxing, in a glittering ceremony, at Rashtrapati Bhavan, in New Delhi on August 29, 2016.jpg
புள்ளிவிபரம்
உண்மையான பெயர்சிவ தாப்பா
பிரிவுபேரெடை (54கிலோ)
தேசியம்இந்தியர்
பிறப்பு8 திசம்பர் 1993 (1993-12-08) (அகவை 28)
பிறந்த இடம்குவாகத்தி, அசாம், இந்தியா

சிவ தாப்பா (Shiva Thapa) (பிறப்பு: 8 திசம்பர் 1993) ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீரர். இவர் இந்தியா, அசாம் மாநிலம், குவகாத்தியைச் சேர்ந்தவர். இவர் எண்ணெய், இயல்வளிமக் குழுமத்தில் பணியாற்றுகிறார்.[1] இவரை ஒலிம்பிக் தங்க வேய்பு நிறுவனமும் ஆங்கிலியப் பதக்க வேட்டை நிறுவனமும் ஆதரிக்கின்றனர்.[2][3] Shiva Thapa participated in the 2012 London Olympics,[4] இவர்தான் ஒலிம்பிக்கில் பங்குபற்ற தேர்வாகிய மிக இளைய குத்துச்சண்டை வீரர் ஆவார்.[5] இவர் உலக ஆடவர் பேரெடைப் பிரிவில் உலகத் தரவரிசையில் மூன்றாமவராக AIBA வின் கணிப்பில் வந்துள்ளார். இவர் ஆசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் பெற்ற மூன்றாம் இந்தியர் ஆவார்.[6]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ONGC In Boxing". http://www.ongcindia.com/wps/wcm/connect/ongcindia/Home/Sports/Indoor+Sports/Boxing/. 
  2. "New Venture to help Indian athletes". Archived from the original on 2016-08-20. https://web.archive.org/web/20160820071349/http://www.olympicgoldquest.in/Shiva-Thapa.html. 
  3. Sarangi, Y. B. (2 June 2010). "Two of a kind". தி இந்து. Archived from the original on 21 அக்டோபர் 2012. https://web.archive.org/web/20121021011115/http://www.thehindu.com/life-and-style/nxg/article444353.ece. பார்த்த நாள்: 24 October 2010. 
  4. 'Shiva Thapa, Sumit Sangwan bag gold medals at Asian Olympic Qualifiers. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 April 2012. Retrieved 22 April 2012
  5. "New Venture to help athletes". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-sports/new-venture-to-help-athletes/article4652206.ece. 
  6. "Shiva Thapa outpunches local favourite for Asian gold - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ_தாப்பா&oldid=3272390" இருந்து மீள்விக்கப்பட்டது