சிவாம்பு சிகிச்சை முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவாம்பு சிகிச்சை முறை என்பது தொற்று நோய்களுக்குத் தடுப்பு முறையாகவும் தடுப்பு ஊசி மருந்துகளுக்கு மாற்று முறையாகவும் அவர்களின் மூத்திரம் பயன்படுவதை குறிக்கிறது.

சிகிச்சை முறை[தொகு]

தினசரி அதிகாலையில் எழுந்தவுடன் வவரவர் விடும் சிறுநீரைபிடித்து ஒரு டம்ளர் அருந்த வேண்டும். நோயின் கடுமையை பொருத்து உண்ணாவிரம் இருந்து நாள் பபூராவும் சிறுநீரம் தண்ணீரும் தவிர வேறு எதுவம் சப்ப்பிடக் கூடாது.

ஆகார விதிமுறைகள்[தொகு]

சிவாம்பு சிகிச்சையின் போது நோயாளி வேறு எந்த விதமான மருந்தையும் உபயோகிக்கக் கூடாது.

நீக்க வேண்டியவை[தொகு]

பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம், மாமிசம், மீன், முட்டை, காப்பி, டீ, நெய், சர்க்கரைபண்டங்கள், எண்ணெய் பலகாரங்கள், மாவு பொருள்கள்.

உட் கொள்ள வேண்டியவை[தொகு]

பழம், பால், கீரை, காய்கறி வகைகள்.

சிவாம்பு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டிய நோயாளிகள்[தொகு]

  • ஜலதோஷம் உள்ளவர்
  • இருமல்
  • ஜீரணம்
  • காய்ச்சல்கள்
  • தாங்கமுடியாத வலிகள்
  • புற்றுநோய்
  • குஷ்டம்
  • ஆஸ்துமா
  • சிறுநீரக வியாதி

சிறுநீரக ஒரு திவ்யமான அமிர்தம். சிறுநீர் எந்த ஒரு வியாதிக்கும் மருந்தல்ல. ஆனால் தன உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெறவும் இயற்கையின் ஊர் அற்புத வரப்பிரசாதமாகும். நமது முன்னாள் மத்திய அமைச்சர் திரு ராஜ் நாராயணனும் சிபாரிசு செய்யும் சிகிச்சை சிவாம்பு சிகிச்சையாகும்.

சான்றாதாரம்[தொகு]

ஆசானா இரா.ஆண்டியப்பன் பாரதி பதிப்பகம்