சிவானந்தா இராஜாராம்
சிவானந்தா இராஜாராம் | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
அறியப்படுவது | சமூக சேவை |
விருதுகள் | பத்மசிறீ |
சிவானந்தா இராஜாராம் (Sivananda Rajaram) என்பவர் இந்தியாவில் உள்ள ஒரு சமூக சேவகரும், அனாதைகளுக்காக செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனமான, சிவானந்த சரசுவதி சேவாசிரமத்தின் பொதுச்செயலாளரும் ஆவார்.[1][2][3][4][5] இவர் தனது பெற்றோரால் உருவாக்கப்பட்ட சிவானந்த சரசுவதி சேவாசிரமத்தின் பொறுப்புகளை அவர்களிடமிருந்து தனது 19 வயதில் ஏற்றுக் கொண்டார்.[3] இவரது முயற்சிகளின் விளைவாக தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள 25 கிராமங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிறுவனம் திகழ்ந்தது.[6] 2002 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இந்தியக் குடிமக்களுக்கு வழங்கும் நான்காவது மிக உயரிய விருதான பத்மசிறீ விருதினை வழங்கி கெளரவித்தது..[7]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Madras Institute of Technology". Madras Institute of Technology. 2014. http://www.nss.mitindia.edu/inaug_page_1.php. பார்த்த நாள்: 20 January 2015.
- ↑ "SSS". Build Hope. 2014 இம் மூலத்தில் இருந்து 4 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150204002219/http://buildhope.org/index.html. பார்த்த நாள்: 20 January 2015.
- ↑ 3.0 3.1 "Build Hope". Build Hope. 2014 இம் மூலத்தில் இருந்து 20 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150120172444/http://buildhope.org/theprincipals.htm. பார்த்த நாள்: 20 January 2015.
- ↑ "Anna University". Anna University. 2014 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304060820/https://www.annauniv.edu/links/gt/octcb.html. பார்த்த நாள்: 20 January 2015.
- ↑ "Sulekha". Sulekha. 2014. http://yellowpages.sulekha.com/chennai/sivananda-saraswathi-sevasaram-tambaram-east-chennai_contact-address. பார்த்த நாள்: 20 January 2015.
- ↑ "Deinayurveda". Deinayurveda. 2014. http://www.deinayurveda.net/wordpress/2010/11/build-hope-sivananda-saraswathi-sevashram/. பார்த்த நாள்: 20 January 2015.
- ↑ "Padma Awards". Padma Awards. 2014 இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: 11 November 2014.