சிவாத்துவைதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவாத்துவைதம் என்பது சைவ சமய உட்பிரிவுகளுள் ஒன்றாகும். இது அகச் சமய வகையைச் சார்ந்தது. பிரம்மசூத்திரத்தில் விளக்கப்பட்ட சைவ தத்துவமாக விளங்குகின்றது. சைவ சமயக் கோட்பாடான சைவ சித்தாந்தத்தோடு மிக நெருங்கியத் தொடர்புடையது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாத்துவைதம்&oldid=2649745" இலிருந்து மீள்விக்கப்பட்டது