சிவாசினகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிவாசினகரம் பெங்களூரின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

பெயர் சிறப்பு[தொகு]

மராத்திய மாமன்னர் "சிவாஜி" அவர்களின் பெயரால் அமைக்கப்பட்ட பகுதியாகும் .

மக்கள் வகைப்பாடு[தொகு]

சிவாசினகரம் பல இன மக்கள் வாழும் ஒரு 90 கலீல் எழுந்த பகுதியாகும் . இங்கு கன்னடர்கள் மிகுதியாய் உள்ளனர்.

அஞ்சல் எண்[தொகு]

இது பெங்களூரின் அஞ்சல் எண்ணில் இது 560 051 ஐ பெற்றுள்ளது . இது பெங்களூர்-51 என அறியப்படுகிறது .

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிவாசினகரம்&oldid=1439886" இருந்து மீள்விக்கப்பட்டது