சிவவழிபாடு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவவழிபாடு என்பது கி. பழநியப்பனார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலில் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கைகள் படங்களுடன் விளக்கப்பெற்றுள்ளன. கொழும்பிலுள்ள கொட்டாஞ்சேனை வரதராஜப் பிள்ளையார் கோயில் இந்நூலை வெளியிட்டுள்ளது.

இவற்றையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவவழிபாடு_(நூல்)&oldid=2103261" இருந்து மீள்விக்கப்பட்டது