சிவம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவம் (Shivam)
சிவம் (தொலைக்காட்சித் தொடர்).jpg
இத்தொடரின் சுவரொட்டி
வேறு பெயர் மகாதேவ் (இந்தி)
கைலாசநாதன் (மலையாளம்)
ஹர ஹர மகாதேவா (தெலுகு)
சிவம் (தமிழ்)
வகை பக்தி நாடகம்
தயாரிப்பு Life OK
இயக்குனர் நிக்ஹில் சின்ஹா
ஆக்க இயக்குனர்(கள்) அனிருத் பதக்
துவக்க இசை Shiv Shiv
நாடு இந்திய
மொழி ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுகு
பருவங்கள் எண்ணிக்கை 01
மொத்த  அத்தியாயங்கள் 400 as on 17 April 2013
தயாரிப்பு
காமெரா அமைப்பு Multi-camera
ஒளிபரப்பு நேரம் 20 நிமி.
ஒளிபரப்பு
மூல அலைவரிசை Life OK
மூல ஓட்டம் 18 டிசம்பர் 2011 – 2013
புற இணைப்புகள்
அலுவல்முறை வலைத்தளம்

சிவம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் நாடகமாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடராகும். இத்தொடரானது தேவோன் கே தேவ்... மகாதேவ் (Devon Ke Dev...Mahadev) என்ற பெயரில் லைப் ஓகே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இந்தி நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.

இத்தொடர் நாடகம் ஏசியாநெட் தொலைக்காட்சியில் கைலாசநாதன் என்ற பெயரில் மலையாளத்திலும், மா தொலைக்காட்சியில் ஹர ஹர மகாதேவா என்ற பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

கதை[தொகு]

சீசன் 1[தொகு]

சிவம் தொடரின் தொடக்கம் சிவபெருமான் சதியின் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. அண்ட சராசரங்களை படைத்தப் பின்பு, உலக உயிர்களை தோற்றுவிக்க பிரம்மா முயன்றார். எனினும் அவரால் சக்தியில்லாமல் இயலவில்லை. அதனால் சிவபெருமானிடமிருந்து சக்தியை பிரிக்க கடுந்தவம் புரிந்தார். தவத்தில் மகி்ழ்ந்த சிவபெருமான் தன்னில் பாதியாக இருந்த சக்தியை தனியே பிரித்தார். அதலிருந்து சக்தியும் சிவனும் தனித்தே இருந்தார்கள். மீண்டும் சக்தியை சிவனுடன் இணைக்க எண்ணம் கொண்ட திருமாலும் பிரம்மதேவனும் சக்தியை பிரஜாபதி தட்சனின் குமாரியாக பிறக்க வைத்தார்கள். தட்சன் தன் தந்தையான பிரம்மாவின் தலையை கொய்து, பூசை இல்லாமல் போக சாபமளித்த சிவபெருமான் மீது கோபம் கொண்டிருக்கிறார். அதனால் தன்னுடைய சாம்ராஜ்யத்தில் சிவபெருமான் வணங்குவதையும், அவரைப் பற்றி பெருமையாக பேசுவதையும் தடை செய்துள்ளார். தாட்சாயினி சிவபெருமான் என்றால் யார் என்றே அறியாமல் வளர்கிறார்.

ஒரு நாள் சிவபெருமானின் ருத்திராட்சம் தாட்சாயினி நீர் எடுக்க செல்லும் போது கண்ணில் படுகிறது. அதை கையில் எடுக்கும் தாட்சாயினியை அவரின் சகோதரிகள் எச்சரிக்கை செய்கின்றார்கள். அந்நிகழ்விலிருந்து சிவபெருமானை பல சம்பங்கள் மூலம் அறிகிறார். ததிசி முனிவர், மாதங்கி துணையுடன் சிவபெருமான் மீது தான் காதல் கொண்டிருப்பதை உணர்கிறார்.

நடிப்பு[தொகு]

இறைவன் மற்றும் இறைவி
நடிகர்கள் கதாப்பாத்திரங்கள்
மோகிட் ரைனா சிவன்
Yaksh
வீரபத்திரன்
கால பைரவர்
ஜடர்
ஆதி யோகி
Vrishabh
Natya
சலந்தர்
சந்திரசேகர்
சொனரிக்கா பாடோரியா/பூஜா போஸ் பார்வதி
Matsya
நவதுர்க்கைகள் (காலி, துர்க்கை)
மகாவித்யா
Adi Shakti
மௌனி ராய் சதி தேவி
ஆதி சக்தி
ராதா கிருஷ்ண டூட் பிரம்ம தேவன்
Saurabh Raj Jain திருமால்
ராமர்
Ragini Dubey இலட்சுமி
சீதை
Jiten Lalwani[1] இந்திரன்
Rushiraj Pawar[2] (elder) சேனாதிபதி கார்த்திக்கேயன்
Ahsaas Channa [3] (elder) Ashokasundari
Vicky Batra [4] Demigod சந்திரன்
Deepika Upadhyay கங்கை
Sadhil Kapoor[5] (younger) வினாயகன் / கணேசன்
Anjali Abrol[6] மீனாட்சி
ரிசிகள்
Manoj Kolhatkar ததிசி
Rajeev Bharadwaj காசிபர்
பிருகு
Romanch Mehta அத்திரி
Jitendra Trehan மார்க்கண்டேயர்
Shailesh Dattar நாரதர்
Darshan Gandas சுக்ராட்சாரியா
Raman Khatri அதர்வணன்
Atul Singh பிரஜாபதி
Sushil Parashar[7] Sage Pitamber
ராட்சதர்கள்
Mohit Raina ஜலந்தரர்
Raj Premi தாராகாசுரன்
Arun Bali[8] Vajranaka (Tarakasur's father)
Akhilendra Mishra[9] மகாபலி
Sanjay Swaraj[10] பசுமாசுரன்
Manish Wadhwa / Tarun Khanna[11] ராவணன்
மற்றவர்கள்
Kumar Hegde நந்தி தேவர்
Rakshanda Khan Madnike
Ojaswi Oberoi[10] மோகினி
Pankaj Dheer King Himavan
Mugdha Shah / Shilpa Tulaskar Queen Mainavati
Khyati Khandke கிருத்திகா
Surendra Pal[12] பிரஜாபதி தட்சன்
Shalini Kapoor Sagar[13] Queen Prasuti
Rishina Kandhari இளவரசி கயதி
Priyanka Panchal இளவரசி அதிதி
Charu Asopa[14] Princess Revati
Surbhi Shukla இளவரசி ரோகினி
Manini Mishra இளவரசி விஜயா
Annapurna Vitthal Bhairi Shanta
Suhasini Mulay[15] Parvati's grandmother
Deepraj Rana பரசுராமர்
Amrapali Gupta Matsyakanya
Prabhat Bhattacharya King Aayu
Neha Kaul Indumathi
Neha Marda Vrinda/துளசி

விருதுகள்[தொகு]

வருடம் விருதுகள் நிகழ்வு பகுப்பு முன்மொழிதல் முடிவு
2012 5வது போரோபிளஸ் கோல்ட் அவார்ட்ல் சிறந்த நடிகர் மோகிட் ரைனா பரிந்துரை[16]
சிறந்த நடிகை மௌனி ராய் பரிந்துரை
2013 பிக் ஸ்டார் என்டெர்டெனிங் அவார்ஸ் சிறந்த கேளிக்கை தொலைக்காட்சி நடிகர் (ஆண்) மோகிட் ரைனா வெற்றி[சான்று தேவை]
மோஸ்ட் என்டர்டெனிங் டிவி சோ (Fiction) தேவன் கி தேவ்... மகாதேவ் பரிந்துரை
2013 இந்தியன் டெலி அவார்ஸ் சிறந்த நடிகர் மோகிட் ரைனா வெற்றி
சிறந்த Special/Visual Effects for Television Hardik Gajjar வெற்றி
சிறந்த கலை இயக்குனர் (Fiction) Chokkas Bhardwaj வெற்றி
சிறந்த Stylist Nikhat Maryam Neerushaa வெற்றி
சிறந்த இயக்குனர்(Soap & Drama) Nikhil Sinha வெற்றி
சிறந்த கதை ஆசிரியர் Annirudh Pathak வெற்றி
சிறப்பு தொன்மவியல்/வரலாற்று தொடர் தேவன் கி தேவ்... மகாதேவ் வெற்றி[சான்று தேவை]

இவற்றை பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "Jiten Lalwani feels blessed playing Indra Dev in Devon Ke Dev... Mahadev". Telly Chakkar (7 October 2012). பார்த்த நாள் 7 November 2012.
 2. Chatterjee, Swasti (3 November 2012). "Actor Rushiraj Pawar roped in for Mahadev". Times of India. பார்த்த நாள் 7 November 2012.
 3. "Ashnoor Kaur to enter Mahadev". The Times of India. 30 Oct 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-10-30/tv/34816577_1_sonarika-bhadoria-ashnoor-kaur-devon-ke-dev-mahadev. 
 4. "Vicky Batra as Sujamal in Jodha Akbar!". The Times of India. 27 Feb 2013, 03.33PM IST. http://articles.timesofindia.indiatimes.com/2013-02-27/tv/37329892_1_jodha-akbar-chetan-hansraj-paridhi-sharma. 
 5. Tejashree Bhopatkar (15 November 2012). "Mahadev finds Ganesha in Sadhil Kapoor?". Times of India. பார்த்த நாள் 24 December 2012.
 6. Bhopatkar, Tejashree (17 October 2012). "Anjali Abrol to wow Mahadev as Meenakshi". Times of India. பார்த்த நாள் 7 November 2012.
 7. "Sushil Parashar to play Rishi Pitamber in Devon Ke Dev Mahadev". Telly Chakkar (29 August 2012). பார்த்த நாள் 30 November 2012.
 8. Bhopatkar, Tejashree (8 Oct 2012,). "Arun Bali as Tarakasur's father in Mahadev". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2012-10-08/tv/34322330_1_mahadev-kartikeya-father. பார்த்த நாள்: 7 November 2012. 
 9. Tiwari,Vijaya (2 November 2012). "Shahbaaz out; Akhilendra Mishra in Mahadev". Times of India. பார்த்த நாள் 7 November 2012.
 10. 10.0 10.1 Bhopatkar, Tejashree (29 Oct 2012). "Sanjay Swaraj and Ojaswi Oberoi in Devon Ke Dev...Mahadev". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2012-10-29/tv/34796946_1_ojaswi-oberoi-mohit-raina-mahadev. பார்த்த நாள்: 7 November 2012. 
 11. Maheshwri, Neha (1 June 2013). "Devon Ke Dev... Mahadev: Tarun in, Manish out". The Times of India. http://articles.timesofindia.indiatimes.com/2013-06-01/tv/39656443_1_devon-ke-dev-mahadev-raavan-kidney-stones. பார்த்த நாள்: 11 June 2013. 
 12. Wadhwa, Akash (22 October 2012). "I have 20-year-olds proposing to me: Surendra". Times of India. பார்த்த நாள் 7 November 2012.
 13. "Shalini Kapoor in Life OK's Devon Ke Dev... Mahadev". Telly Chakkar (17 December 2011). பார்த்த நாள் 7 November 2012.
 14. "Charu Asopa skips her B-day celebration to shoot for Mahadev". Telly Chakkar (2 March 2012). பார்த்த நாள் 7 November 2012.
 15. "Suhasini Mulay to enter Devon Ke Dev... Mahadev!". Telly Chakkar (20 July 2012). பார்த்த நாள் 7 November 2012.
 16. Maheshwri, Neha (14 July 2012). "No nomination upsets Mahadev's cast". Times of India. பார்த்த நாள் 7 November 2012.

இவற்றைப் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]