சிவப்பு வால் மின்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு வால் மின்லா
இந்தியாவின் கிழக்கு சிக்கிமில் உள்ள பான்கோலகா வனவிலங்கு சரணாலத்தில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மின்லா

ஹாட்ஜ்சன், 1837
இனம்:
இக்னோடிங்டா
இருசொற் பெயரீடு
மின்லா இக்னோடிங்டா
ஹாட்ஜ்சன், 1837

சிவப்பு வால் மின்லா (Red-tailed minla)(மின்லா இக்னோடிங்டா) என்பது பேஸ்ஸரின் பறவை குடும்பமான லெயோத்ரிசிடேவினைச் சார்ந்த சிற்றினமாகும். இது மின்லா பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.[2]

இது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. அதன் வரம்பில் வங்காளதேசம், பூட்டான், இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவை அடங்கும். இதன் இயற்கை வாழிடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Minla ignotincta". IUCN Red List of Threatened Species 2016: e.T22716582A94501453. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716582A94501453.en. https://www.iucnredlist.org/species/22716582/94501453. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 16 January 2019.
  • Collar, N. J. & Robson C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.

வெளி இணைப்புகள்[தொகு]

சிக்கிம், இந்தியாவில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_வால்_மின்லா&oldid=3867967" இலிருந்து மீள்விக்கப்பட்டது