சிவப்பு லாட வௌவால்
தோற்றம்
| சிவப்பு லாட வௌவால் | |
|---|---|
| இனப்பெருக்க காலத்தில் ஆண் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | ரைனோலோப்பிடே
|
| பேரினம்: | ரைனோலோபசு
|
| இனம்: | ரை. ரவுக்சி
|
| இருசொற் பெயரீடு | |
| ரைனோலோபசு ரவுக்சி தெம்மினிக், 1835 | |
| |
| சிவப்பு லாட வௌவால் பரம்பல் | |
சிவப்பு லாட வௌவால் (Rufous horseshoe bat)(ரைனோலோபசு ரவுக்சி) என்பது ரைனோலோபிடே குடும்பத்தில் உள்ள ஒரு வௌவால் சிற்றினம் ஆகும். இது சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
இது 2002-2004ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறியான சார்சு கொரோனா தீநுண்மியின் நோய்க்காவி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Srinivasulu, C.; Srinivasulu, B. (2019). "Rhinolophus rouxii". IUCN Red List of Threatened Species 2019: e.T84379218A21995537. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T84379218A21995537.en. https://www.iucnredlist.org/species/84379218/21995537. பார்த்த நாள்: 18 November 2021.
