சிவப்பு நீலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவப்பு நீலன்
Red Pierrot.jpg
பக்கவாட்டுப் பார்வை
Talicada nyseus4.JPG
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Lepidoptera
குடும்பம்: நீலன்கள்
பேரினம்: Talicada
இனம்: T. nyseus
இருசொற் பெயரீடு
Talicada nyseus
(Guerin, 1843)

சிவப்பு நீலன் அல்லது சிவப்பு விகடன் (red Pierrot, Talicada nyseus) என்பது இந்திய தீபகற்பத்திலும் தென் கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் சிறிய பட்டாம்பூச்சியாகும். இது நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. இது 3 – 3.5 செ.மீ சிறகு அகலத்தைக் கொண்டதும், மேற் சிறகு கருப்பாகவும் கீழ்ச்சிறகு அடிப்பபுதியில் செம்மஞ்சளும் காணப்படும்.[1]|Charles Thomas Bingham, 1907

உசாத்துணை[தொகு]

  1. Bingham, C. T. 1907. Fauna of British India. Butterflies. Volume 2

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவப்பு_நீலன்&oldid=1920302" இருந்து மீள்விக்கப்பட்டது