சிவப்பு தாடி (திரைப்படம்)
Appearance
சிவப்பு தாடி | |
---|---|
இயக்கம் | அகிரா குரோசாவா |
கதை | அகிரா குரோசாவா |
படத்தொகுப்பு | அகிரா குரோசாவா |
கலையகம் | டோஹோ கலையகம் |
விநியோகம் | டோஹோ (ஜப்பான்) |
வெளியீடு | ஏப்ரல் 3, 1965 |
ஓட்டம் | 185 நிமிடங்கள் |
நாடு | ஜப்பான் ![]() |
மொழி | ஜப்பானிய மொழி |
சிவப்பு தாடி, 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஜப்பானிய மொழி திரைப்படம் ஆகும். ஒரு நகர மருத்துவருக்கும் அவரிடம் இருக்கும் பயிலுனருக்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றி விவரிக்கும் திரைக்கதை ஆகும். சமூக அநீதி, அதனால் உருவாகும் பிரச்சனைகள் குறித்து இப்படத்தில் விவாதிக்கப்படுகிறது. இப்படம் 1965 ஆம் ஆண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் விருது பெற்றதாகும்.[1][2][3]
கதை சுருக்கம்
[தொகு]படத்தின் நாயகன் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இளம் மருத்துவர். அவர் மிகுந்த சினங்கொண்ட ஒருவராக சித்தரிக்கப்படுகிறார். அவரிடம் ஒரு இளம் பயிலுனர் மருத்துவம் கற்கிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sragow, Michael. "Red Beard". The New Yorker. Archived from the original on March 2, 2022. Retrieved April 23, 2022.
- ↑ Prince, Stephen (2002). Red Beard Audio Commentary (DVD). The Criterion Collection.
- ↑ "Redbeard". fiff.ch. Fribourg International Film Festival. Archived from the original on April 25, 2022. Retrieved April 25, 2022.