சிவப்பு-வயிற்று அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிவப்பு-வயிற்று அணில் Red-bellied squirrel
Temporal range: Recent
உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: சைரினுடே
பேரினம்: ரப்ரிசியூரசு
எல்லெர்மேன், 1954
சிற்றினம்:
ர. ரப்ரிவெண்டர்
இருசொல் பெயரீடு
ரப்ரிசியூரசு ரப்ரிவெண்டர்
(முல்லர் & செலிகல், 1844)

சிவப்பு-வயிற்று அணில் (Red-bellied squirrel) அல்லது சுலவேசி பெரும் அணில் (ரப்ரிசியூரசு ரப்ரிவெண்டர் ) என்பது அணில் இனங்களுள் ஒன்று. சமீப காலம் வரை, இது காலோசியூரசு பேரினத்தில் ஒரு இனமாகக் கருதப்பட்டது. ஆனால் 1990 முதல் இது ரப்ரிசியூரசு பேரினத்தின் கீழ் வருகிறது. இது இந்தோனேசிய தீவான சுலாவெசியில் மட்டும் காணப்படும் அகணிய உயிரியாகும். இது சுலவேசியின் வடக்கே உள்ள சங்கீர் தீவிலும் காணப்படுகிறது. இதனுடைய நீளம் 25 செ.மீ. (தலை மற்றும் உடல்). இது ஒரு அணில் விட பெரியது. இது இத்தீவுகளில் காணப்படும் மழைக்காடுகளில் மரத்தின் உச்சியில் வாழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Helgen, K. & Aplin, K. (2008). "Rubrisciurus rubriventer". The IUCN Red List of Threatened Species. IUCN. 2008: e.T19762A9011990. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T19762A9011990.en. Retrieved 12 January 2018.
  • Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.