சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி
சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி
சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Psittaciformes
பெருங்குடும்பம்: Psittacoidea
குடும்பம்: Psittacidae
துணைக்குடும்பம்: Arinae
Tribe: Arini
பேரினம்: Ara
இனம்: A. chloropterus
இருசொற்பெயர்
Ara chloropterus
(Gray, 1859)
     Distribution of the Green-winged Macaw
வேறு பெயர்கள்

Ara chloroptera

சிவப்பு-பச்சை ஐவண்ணக்கிளி அல்லது பச்சை இறக்கை ஐவண்ணக்கிளி (Green-winged Macaw, Ara chloropterus, Red-and-green Macaw)[2] என்பது பெரிய, அதிக சிவப்பு நிறங் கொண்ட பஞ்ச வண்ணக்கிளி ஆகும்.

இது தென் அமெரிக்காவின் வட மற்றும் மத்திய காடுகளில் காணப்படுகின்றன. ஆயினும், ஏனைய ஐவண்ணக்கிளிகள் போன்று இதுவும் வாழ்விட இழப்பு மற்றும் கிளி வார்த்தகத்திற்காக சட்டவிரோதமாக பிடிக்கப்படுகின்றன.

உசாத்துணைகள்[தொகு]

  1. BirdLife International (2012). "Ara chloropterus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். Version 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்த்த நாள் 26 November 2013.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; avibase என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புக்கள்[தொகு]