சிவப்புக் காட்டுக்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவப்பு காட்டுக்கோழி
சேவல்
கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கல்லிபார்மஸ்
குடும்பம்: Phasianidae
துணைக்குடும்பம்: Phasianinae
பேரினம்: Gallus
இனம்: G. gallus
இருசொற் பெயரீடு
Gallus gallus
(L., 1758)
சிவப்புப் பகுதி இக்கோழிகள் வசிக்கும் பகுதியாகும்
Gallus gallus

சிவப்புக் காட்டுக்கோழி (red junglefowl, Gallus gallus) என்பது ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த காடுகளில் வசிக்கும் ஒரு கோழியாகும். இது நாட்டுக்கோழியின் மூதாதையாகும். இக்கோழிகள் இமயமலை அடிவாரத்திலிருந்து தெற்கே மத்திய பிரதேசம் வரை பரவியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]