சிவப்பிரகாசப் பெருந்திரட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவப்பிரகாசப் பெருந்திரட்டு என்பது கி.பி 16 ம் நூற்றாண்டில் சொரூபானந்தர் அவர்களால் தொகுக்கப்பட்ட ஒரு தமிழ் திரட்டு நூல் ஆகும். இந்த நூல் அத்வைதக் தத்துவக் கருத்துக்களை எடுத்துரைக்கின்றன. இத் திரட்டு நூல் கலைக்கட்டளை, அனுபவக் கட்டளை என இருபெரும் பிரிவுகளைக் கொண்டவை.

மேற்கோள்கள்[தொகு]

  • வாழ்வியற் களஞ்சியம். தொ 10.

வெளி இணைப்புகள்[தொகு]