சிவபேத ஆகமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இருபத்து எட்டு சைவ ஆகமங்களில் முதல் பத்து ஆகமங்கள் சிவபேத ஆகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.[1]. இவற்றை சிவபெருமான் பிரணவர், சுதாக்கியர், சுதீத்தர், காரணர், சுசிவர், ஈசர், சூக்குமர், காலர், அம்பு, தேசேசர் முதலிய பத்து பேருக்கும் ஒவ்வொருக்கு ஒன்றென எடுத்துறைத்தார். [2]


அவையாவன.


 1. காமிகா ஆகமம்
 2. யோகஜா ஆகமம்
 3. சிந்தியா ஆகமம்
 4. காரணா ஆகமம்
 5. அஜிதா ஆகமம்
 6. தீப்தா ஆகமம்
 7. சூட்சும ஆகமம்
 8. சகஸ்ரக ஆகமம்
 9. அம்ஷீமத் ஆகமம்
 10. சுப்ர பேத ஆகமம்

ஆதாரங்கள்[தொகு]

 1. http://nakkheeran.in/users/frmArticles.aspx?A=11652
 2. http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=10&Song_idField=10103 முதல் தந்திரம் - 3. ஆகமச் சிறப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபேத_ஆகமங்கள்&oldid=1494964" இருந்து மீள்விக்கப்பட்டது