சிவபூசை விளக்கம் (நூல்)
Appearance
சிவபூசை விளக்கம் எனும் நூல் ச குமாரசுவாமிக் குருக்கள் எழுதியதாகும். இதனை கிபி 1965 ஆம் ஆண்டு சிவானந்த குருகுலம் வெளியிட்டுள்ளது.
குமாரசுவாமிக் குருக்கள், சதாசிவ ஐயர் மற்றும் சு சிவபாதசுந்தரம் ஆகியோர் இந்நூலுக்கு முகவுரை எழுதியுள்ளனர்.