உள்ளடக்கத்துக்குச் செல்

சிவபுரி, கடலூர்

ஆள்கூறுகள்: 11°22′03″N 79°42′49″E / 11.3676°N 79.7136°E / 11.3676; 79.7136
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவபுரி
ஆள்கூறுகள்: 11°22′03″N 79°42′49″E / 11.3676°N 79.7136°E / 11.3676; 79.7136
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
ஏற்றம்
19.95 m (65.45 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,706
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
608001
புறநகர்ப் பகுதிகள்வையூர், பெராம்பட்டு, வடபாதி, தென்பாதி
மக்களவைத் தொகுதிசிதம்பரம்
சட்டமன்றத் தொகுதிசிதம்பரம்

சிவபுரி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் வட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] திருநெல்வாயில் என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.[2]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 19.95 மீ. உயரத்தில், (11°22′03″N 79°42′49″E / 11.3676°N 79.7136°E / 11.3676; 79.7136) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சிவபுரி அமையப் பெற்றுள்ளது.

சிவபுரி, கடலூர் is located in தமிழ்நாடு
சிவபுரி
சிவபுரி
சிவபுரி, கடலூர் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், சிவபுரி ஊரின் மக்கள்தொகை 2,706 பேர் ஆகும். இதில் 1,344 பேர் ஆண்கள் மற்றும் 1,362 பேர் பெண்கள் ஆவர்.[3]

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்

[தொகு]

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற உச்சிநாதசுவாமி கோயில் என்ற சிவன் கோயில் சிவபுரி பகுதியில் அமைந்துள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மாலை மலர் (2016-10-07). "திருஞானசம்பந்தர் பசி போக்கிய சிவபுரி திருத்தலம் - கடலூர்". www.maalaimalar.com. Retrieved 2025-01-03.
  2. "திருநெல்வாயில் (சிவபுரி)". www.kamakoti.org. Retrieved 2025-01-03.
  3. "Sivapuri Village Population - Chidambaram - Cuddalore, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-03.
  4. "Arulmigu Uchinathasamy Temple, Sivapuri, Chidambaram - 608002, Cuddalore District [TM020718].,Arulmigu Uchinathaswamy,Arulmigu Uchinathaswamy". hrce.tn.gov.in. Retrieved 2025-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவபுரி,_கடலூர்&oldid=4182717" இலிருந்து மீள்விக்கப்பட்டது