உள்ளடக்கத்துக்குச் செல்

சிவனொளிபாத மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிவனொளிபாதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிவனொளிபாதமலை
ஸ்ரீ பாதம்
உயர்ந்த புள்ளி
உயரம்2,243 m (7,359 அடி)7359
புவியியல்
சிவனொளிபாதமலை is located in இலங்கை
சிவனொளிபாதமலை
சிவனொளிபாதமலை
இலங்கை
அமைவிடம்சப்ரகமுவா, இலங்கை
பகுதிLK
மூலத் தொடர்சமனல

சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலை (Adam's Peak; சிங்களம் சிறிபாத, அராபியம் Al-Rohun) கடல் மட்டத்திலிருந்து 2,243 மீட்டர் (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சபரகமுவா, மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது, இந்து சமய நம்பிக்கைகளின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை பாவா ஆதம் மலை - ஆதாம் ஆதாமின் காலடிச் சுவடாக கருதுகின்றனர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sri Pada - Buddhism's Most Sacred Mountain, Sri Lanka". www.buddhanet.net. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
  2. Capper, Daniel (2022), Roaming Free Like a Deer: Buddhism and the Natural World, Cornell University Press.
  3. "Seruwila to Sri Pada (Sacred Foot Print Shrine)". UNESCO.org. பார்க்கப்பட்ட நாள் 25 August 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவனொளிபாத_மலை&oldid=4188952" இலிருந்து மீள்விக்கப்பட்டது