சிவதீக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சைவ நெறியில் திருமுறைகளையும் சிவாகமங்களையும் ஓதுவதற்கும், சைவ ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுவதற்கும் உரிய தகுதியை உண்டு பண்ணுவது சிவதீக்கை எனப்படும்.

வகைகள்[தொகு]

சிவதீக்கை நிராதர தீக்கை, சாதார தீக்கை என இரு வகைப்படும்.

நிராதர தீக்கை[தொகு]

வேறோர் ஆதாரத்தைக் கொள்ளாது சிவபெருமான் தானே நேர் நின்று செய்வது நிராதர தீக்கை எனப்படும்.

சாதார தீக்கை[தொகு]

வேறொரு பொருளைத் தனக்கு ஆதாரமாகக் கொண்டு இறைவன் செய்யும் தீக்கை சாதார தீக்கை எனப்படும்.

காண்க[தொகு]


ஆதாரம்[தொகு]

  • டாக்டர் கோமதி சூரியமூர்த்தி எழுதிய “சைவசமய சாத்திரக் கட்டுரைகள் (தொகுதி3)” நூல் பக்கம் 179
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவதீக்கை&oldid=1435187" இலிருந்து மீள்விக்கப்பட்டது