உள்ளடக்கத்துக்குச் செல்

சிவடி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவடி சட்டமன்றத் தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 183
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை மாவட்டம்
மக்களவைத் தொகுதிதெற்கு மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1978
மொத்த வாக்காளர்கள்2,73,955(2024)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அஜய் விநாயக் சௌதரி
கட்சிசிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சிவடி சட்டமன்றத் தொகுதி (Shivadi Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1978 தேவிதாசு காம்ப்ளே சுயேச்சை
1980 பௌராவ் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரசு
1985 தாது அட்யல்கர் சுயேச்சை
1990 தத்தா ரானே பாரதிய ஜனதா கட்சி
1995
1999 சச்சின் அகிர் தேசியவாத காங்கிரசு கட்சி
2004
முக்கிய எல்லை மாற்றங்கள்[2]
2009 பாலா நந்த்கோன்கர் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2014 அசய் சவுத்ரி சிவ சேனா
2019
2024 சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: சிவடி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிசே (உதா) அஜய் விநாயக் சௌதரி 74890 48.72
மநசே பாலா தக்டு நந்தகோன்கர் 67750 44.08
வாக்கு வித்தியாசம் 7140
பதிவான வாக்குகள் 153703
சிசே (உதா) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. Retrieved 24 June 2021.
  2. லால்பாக் மற்றும் பரேல் தொகுதிகள் இந்த தொகுதியில் இணைக்கப்பட்டன
  3. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-02.

வெளியிணைப்புகள்

[தொகு]

இந்திய தேர்தல் ஆணையம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவடி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4233634" இலிருந்து மீள்விக்கப்பட்டது