சிவசமவாதம்
Appearance
சிவசமவாதம் முக்தியடைந்த ஆன்மாக்கள் பதியாகிய சிவனையொத்த ஆற்றல்களைக் கொண்டிருக்கும் எனக் கூறும் சைவசித்தாந்த கொள்கையாகும். இது பாசுபதம், மாவிரதம், காபாலிகம் என்பவற்றிலிருந்து வேறுபட்டது. பதி, பசு, பாசம் என்கின்ற முப்பொருள்கள் நித்தியமானவை எனக்கூறும் மெய்யிற் பிரிவாகும்.