சிவகுருநாதன் சின்னையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவகுருநாதன் சின்னையா மலேசியாவில் இருந்து 1990 கள் முதல் தமிழ் மென்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆர்வலர் ஆவார். இவர் தற்போது ஆஸ்திரேலியாவின் கன்பராவில் வசித்து வருகின்றார். இவரது நளினம் மென்பொருட்கள், ஆர்த்தியுடன் கதை நேரம் என்னும் மாணவர்களுக்கான இறுவட்டு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

வெளியிணைப்புக்கள்[தொகு]