சிவகுமார் சன்னபசப்பா உதாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவகுமார் சன்னபசப்பா உதாசி, கர்நாடக அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1967-ஆம் ஆண்டின் மே இருபதாம் நாளில் பிறந்தார். இவர் 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஹாவேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். பின்னர், 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் ஹாவேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]