சிவகிரி (திருநெல்வேலி)
சிவகிரி | |
|
|
அமைவிடம் | 9°20′N 77°26′E / 9.33°N 77.43°Eஆள்கூற்று: 9°20′N 77°26′E / 9.33°N 77.43°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி மாவட்டம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 20 (2001[update]) |
நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
பரப்பளவு • உயரம் |
• 165 metres (541 ft) |
சிவகிரி (ஆங்கிலம்:Sivagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
சிவகிரியின் மக்கள்தொகை மொத்தம் 20,160. இதில் ஆண்கள் 9,862 பெர், பெண்கள் 10,298 பேர்.
இடங்கள்[தொகு]
கல்விநிலையங்கள்[தொகு]
- சிவகிாி சேனைத்தலைவா் மேல்நிலைப் பள்ளி
- பால விநாயகா் உயா்நிலைப் பள்ளி
- விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- கமிட்டி நாடாா் உயா்நிலைப் பள்ளி
- சித்தி விநாயகா் தொடக்கப் பள்ளி
- ராஜ் நியு நா்சாி (ம) பிரைமாி பள்ளி
- எஸ்.ஆா்.பி நடுநிலைப் பள்ளி
- முத்துவீரப்பத் தேவா் தொடக்கப்பள்ளி
கோயில்[தொகு]
- திரௌபதையம்மன் கோயில்
- சிவகிரி பாலசுப்பிரமணியர் திருக்கோயில், திருநெல்வேலி
- சந்தைக் கற்பக விநாயகர் ஆலயம்
- கருணை ஆனந்தா் ஆலயம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.