உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகாசி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகாசி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 205
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மக்களவைத் தொகுதிவிருதுநகர்
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்261,809
சட்டமன்ற உறுப்பினர்
17-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி த.வெ.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2026

சிவகாசி சட்டமன்றத் தொகுதி (Sivakasi Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். சிவகாசி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,60,941 இருந்தனர். ஆண்கள் 1,27,127. பெண்கள் 1,33,787. மூன்றாம் பாலினத்தவர் 27 ஆகவுள்ளனர். இந்தத் தொகுதியில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

ஈஞ்சார், மாரனேரி, துரைச்சாமிபுரம், நமஸ்கரித்தான்பட்டி, வடபட்டி, கிருஷ்ணபேரி, மற்றும் வேண்டுராயபுரம் கிராமங்கள்.

திருத்தங்கல் (நகராட்சி), பள்ளபட்டி (சென்சஸ் டவுன்), நாரணாபுரம் (சென்சஸ் டவுன்), விஸ்வநத்தம் (சென்சஸ் டவுன்), சித்துராஜபுரம் (சென்சஸ் டவுன்), சிவகாசி (நகராட்சி) மற்றும் ஆணையூர் (சென்சஸ் டவுன்) ஆகிய பகுதிகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன.[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957எஸ். ராமசாமி நாயுடுகாங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1962எஸ். ராமசாமி நாயுடுகாங்கிரஸ்தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1967எஸ். அழகு தேவர்சுதந்திராக் கட்சிதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1971கா. காளிமுத்துதிமுகதரவு இல்லை31.11தரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லைதரவு இல்லை
1977கொ. இராமசாமிஜனதா24,51831%தார்வார்காங்கிரஸ்17,86229%
1980வ. பாலகிருஷ்ணன்அதிமுக53,08161%எஸ். அழகு தேவர்திமுக27,34831%
1984வ. பாலகிருஷ்ணன்அதிமுக41,73137%என். பெருமாள் சாமிசுயேச்சை30,93027%
1989பெ. சீனிவாசன்திமுக41,02731%கே. அய்யப்பன்காங்கிரஸ்35,11226%
1991ஜெ. பாலகங்காதரன்அதிமுக84,78565%பி. பூபதி ராஜாராம்திமுக37,05928%
1996ஆர். சொக்கர்தமாகா61,32238%என். அழகர்சாமிஅதிமுக42,59026%
2001அ. ராஜகோபால்தமாகா65,95442%வி. தங்கராஜ்திமுக60,23339%
2006ஆர். ஞானதாஸ்மதிமுக79,99244%வி. தங்கராஜ்திமுக70,72139%
2011கே. டி. ராஜேந்திர பாலாஜிஅதிமுக86,67859.14%டி. வனராஜாதிமுக51,34435.03%
2016கே. டி. ராஜேந்திர பாலாஜிஅதிமுக76,73444.36%ராஜா சொக்கர்காங்கிரஸ்61,98635.83%
2021ஏ. எம். எசு. ஜி. அசோகன்காங்கிரஸ்[3]78,94742.66%லட்சுமி கணேசன்அதிமுக61,62833.30%
2026 ச. கீர்த்தனா தவெக68,70935.56ஏ. எம். எசு. ஜி. அசோகன்இதேகா57,03929.52

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

29 ஏப்ரல் 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[4]

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,16,800 1,20,828 21 2,37,649

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்
2026
35.56%
2021
42.66%
2016
43.67%
2011
59.17%
2006
43.71%
2001
42.45%
1996
40.14%
1991
66.75%
1989
31.20%
1984
38.73%
1980
61.32%
1977
31.11%
1971
59.42%
1967
55.73%
1962
57.62%
1957
53.72%
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: சிவகாசி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
த.வெ.க. ச. கீர்த்தனா 68,709 35.56 புதியது
காங்கிரசு ஏ. எம். எசு. ஜி. அசோகன் 57,039 29.52 13.55
அ.இ.அ.தி.மு.க. ராஜேந்திர பாலாஜி கே. டி 51,078 26.45 7.17
நாதக எஸ்தர் மேரி டயானா ஏ 10,191 5.27 6.11
நோட்டா நோட்டா 948 0.49
வெற்றி வாக்கு வேறுபாடு 11,670 6.04
பதிவான வாக்குகள் 1,93,128 80.00
பதிவு செய்த வாக்காளர்கள் 2,41,403
காங்கிரசு கட்சியிடமிருந்து த.வெ.க. பெற்றது மாற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: சிவகாசி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. எம். எசு. ஜி. அசோகன் 78,947 43.07 +7.79
அ.இ.அ.தி.மு.க. இலட்சுமி கணேசன் 61,628 33.62 -10.06
நாதக ஆர். கனகபிரியா 20,865 11.38 +9.53
அ.ம.மு.க. ஜி. சாமிக்காளை 9,893 5.40 புதியவர்
மநீம எசு. முருகானந்தன் 6,090 3.32 புதியவர்
நோட்டா நோட்டா 1,727 0.94 -0.6
சுயேச்சை இ. இலட்சுமணன் 1,430 0.78 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,319 9.45 1.05
பதிவான வாக்குகள் 183,320 70.02 -3.87
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 61 0.03
பதிவு செய்த வாக்காளர்கள் 261,809
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -0.61
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: சிவகாசி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. டி. ராஜேந்திர பாலாஜி 76,734 43.67 -15.49
காங்கிரசு சி. சிறீராஜா 61,986 35.28 புதியவர்
தேமுதிக ஆர். சுதாகரன் 17,379 9.89 புதியவர்
பா.ஜ.க எ. ஜி. பார்த்தசாரதி 6,189 3.52 +0.68
நாதக டி. பாபு 3,245 1.85 புதியவர்
நோட்டா நோட்டா 2,704 1.54 புதியவர்
பாமக எம். திலகபாமா 1,350 0.77 புதியவர்
சுயேச்சை எசு. தானேசுவரன் 1,235 0.70 புதியவர்
பார்வார்டு பிளாக்கு வி. மகாராஜன் 981 0.56 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,748 8.39 -15.76
பதிவான வாக்குகள் 175,702 73.89 -7.15
பதிவு செய்த வாக்காளர்கள் 237,773
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -15.49
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சிவகாசி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. டி. ராஜேந்திர பாலாஜி 87,333 59.17 புதியவர்
தி.மு.க. டி. வனராஜா 51,679 35.01 -3.63
பா.ஜ.க பி. மீராதேவி 4,198 2.84 +2.04
வெற்றி வாக்கு வேறுபாடு 35,654 24.16 19.09
பதிவான வாக்குகள் 147,605 81.05 8.99
பதிவு செய்த வாக்காளர்கள் 182,125
மதிமுக கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 15.46
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: சிவகாசி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மதிமுக ஆர். ஞானதாஸ் 79,992 43.71 +27.98
தி.மு.க. வி. தங்கராஜ் 70,721 38.65 -0.12
தேமுதிக வி. ராஜேந்திரன் 12,657 6.92 புதியவர்
பார்வார்டு பிளாக்கு டி. மணிகண்டன் 8,329 4.55 புதியவர்
பசக கே. இராஜேந்திரன் 5,698 3.11 புதியவர்
சுயேச்சை ஜெ. ரகமத்துல்லா 1,961 1.07 புதியவர்
பா.ஜ.க ஜி. பார்த்தசாரதி 1,476 0.81 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,271 5.07 1.38
பதிவான வாக்குகள் 183,001 72.06 11.58
பதிவு செய்த வாக்காளர்கள் 253,957
தமாகா கட்சியிடமிருந்து மதிமுக பெற்றது மாற்றம் 1.26
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: சிவகாசி[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா அ. ராஜகோபால் 65,954 42.45 புதியவர்
தி.மு.க. வி. தங்கராஜ் 60,233 38.77 புதியவர்
மதிமுக எ. இரவிச்சந்திரன் 24,447 15.74 -5.17
சுயேச்சை ஜி. ஜீவானந்தம் 1,593 1.03 புதியவர்
புபாக ஜி. லூர்துராஜ் 1,152 0.74 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,721 3.68 -8.58
பதிவான வாக்குகள் 155,367 60.48 -8.31
பதிவு செய்த வாக்காளர்கள் 256,918
தமாகா கைப்பற்றியது மாற்றம் 2.31
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: சிவகாசி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா ஆர். சொக்கர் 61,322 40.14 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. என். அழகர்சாமி 42,590 27.88 -38.87
மதிமுக ஆர். ஞானதாஸ் 31,933 20.90 புதியவர்
சுயேச்சை வி. அழகர்சாமி 4,867 3.19 புதியவர்
சுயேச்சை வி. பாலகிருஷ்ணன் 2,699 1.77 புதியவர்
பா.ஜ.க எசு. பி. எ. வினோகரா விஜயா 1,738 1.14 புதியவர்
சுயேச்சை ஆர். துரைராஜ் 1,577 1.03 புதியவர்
சுயேச்சை எசு. முனியாண்டி 952 0.62 புதியவர்
ஜனதா கட்சி எம். ஜேசுதாசு 892 0.58 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 18,732 12.26 -25.31
பதிவான வாக்குகள் 152,781 68.79 6.16
பதிவு செய்த வாக்காளர்கள் 235,416
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தமாகா பெற்றது மாற்றம் -26.61
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: சிவகாசி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ஜெ. பாலகங்காதரன் 84,785 66.75 +44.49
தி.மு.க. பி. ராஜாராம்பூபதி 37,059 29.17 -2.02
பாமக எம். தர்மர் 1,258 0.99 புதியவர்
சுயேச்சை எ. ராயப்பன் 1,204 0.95 புதியவர்
சுயேச்சை எசு. அரிதாசு 1,010 0.80 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 47,726 37.57 33.07
பதிவான வாக்குகள் 127,025 62.63 -9.35
பதிவு செய்த வாக்காளர்கள் 208,155
தி.மு.க. கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 35.55
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: சிவகாசி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. பெ. சீனிவாசன் 41,027 31.20 புதியவர்
காங்கிரசு கே. அய்யப்பன் 35,112 26.70 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. வி. பாலகிருஷ்ணன் 29,268 22.26 -16.47
சுயேச்சை எசு. பெரியசாமி 15,011 11.41 புதியவர்
சுயேச்சை கே. கருப்பையா 5,399 4.11 புதியவர்
சுயேச்சை டி. அழகர் ராமானுஜம் 754 0.57 புதியவர்
சுயேச்சை பி. ரத்தினசபாபதி 743 0.57 புதியவர்
சுயேச்சை எம். மன்மதன் 712 0.54 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 5,915 4.50 -5.53
பதிவான வாக்குகள் 131,503 71.98 -2.45
பதிவு செய்த வாக்காளர்கள் 185,980
அ.இ.அ.தி.மு.க. கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -7.53
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: சிவகாசி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. பாலகிருஷ்ணன் 41,731 38.73 -22.59
சுயேச்சை என். பெருமாள்சாமி 30,930 28.71 புதியவர்
சுயேச்சை எ. எசு. கிரகாம் 29,736 27.60 புதியவர்
சுயேச்சை ஜி. முத்துசாமி 2,315 2.15 புதியவர்
சுயேச்சை ஞான்சீலன் 910 0.84 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 10,801 10.02 -19.70
பதிவான வாக்குகள் 107,745 74.43 10.15
பதிவு செய்த வாக்காளர்கள் 151,831
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -22.59
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: சிவகாசி[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வி. பாலகிருஷ்ணன் 53,081 61.32 +33
தி.மு.க. எஸ். அழகு தேவர் 27,348 31.59 +21.76
ஜனதா கட்சி பி. அழகர்ராஜன் 4,084 4.72 புதியவர்
சுயேச்சை எம். ஜேசுதாஸ் 549 0.63 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 25,733 29.73 27.48
பதிவான வாக்குகள் 86,561 64.27 -0.07
பதிவு செய்த வாக்காளர்கள் 135,976
ஜனதா கட்சி கட்சியிடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 30.21
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: சிவகாசி[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா கட்சி கொ. இராமசாமி 24,518 31.11 புதியவர்
காங்கிரசு தர்மர் 22,746 28.87 புதியவர்
அ.இ.அ.தி.மு.க. கே. பொன்னுபாண்டியன் 22,315 28.32 புதியவர்
தி.மு.க. எசு. அமுதன் 7,753 9.84 -49.58
சுயேச்சை கே. காளியப்பநாடார் 1,079 1.37 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,772 2.25 -19.17
பதிவான வாக்குகள் 78,800 64.34 -7.89
பதிவு செய்த வாக்காளர்கள் 123,965
தி.மு.க. கட்சியிடமிருந்து ஜனதா கட்சி பெற்றது மாற்றம் -28.30
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: சிவகாசி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கா. காளிமுத்து 39,854 59.42 புதியவர்
சுதந்திரா என். சுந்தரராஜ் 25,486 38.00 புதியவர்
சுயேச்சை கே. முத்து 1,063 1.58 புதியவர்
சுயேச்சை எசு. கே. குருசாமி 671 1.00 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 14,368 21.42 4.74
பதிவான வாக்குகள் 67,074 72.23 -6.89
பதிவு செய்த வாக்காளர்கள் 101,587
சுதந்திரா கட்சியிடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 3.69
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: சிவகாசி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுதந்திரா எஸ். அழகு தேவர் 38,416 55.73 புதியவர்
காங்கிரசு ஆர். ஆர். தேவர் 26,918 39.05 -18.57
சுயேச்சை வி. சின்னையா 2,402 3.48 புதியவர்
சுயேச்சை பி. நாகரத்தினம் 1,200 1.74 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,498 16.68 -3.72
பதிவான வாக்குகள் 68,936 79.12 11.10
பதிவு செய்த வாக்காளர்கள் 90,594
காங்கிரசு கட்சியிடமிருந்து சுதந்திரா பெற்றது மாற்றம் -1.89
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: சிவகாசி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். ராமசாமி 35,726 57.62 +3.9
சுதந்திரா கே. துரைசாமி 23,078 37.22 புதியவர்
சுயேச்சை எம். பிர்காசம் 3,203 5.17 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,648 20.40 -9.08
பதிவான வாக்குகள் 62,007 68.02 13.89
பதிவு செய்த வாக்காளர்கள் 95,665
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 3.90
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: சிவகாசி[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். ராமசாமி 25,421 53.72 புதியவர்
சுயேச்சை பி. முத்துராமானுஜம் 11,471 24.24 புதியவர்
சுயேச்சை எ. சுப்பையா 8,767 18.53 புதியவர்
சுயேச்சை வி. கருப்பையா 1,665 3.52 புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 13,950 29.48
பதிவான வாக்குகள் 47,324 54.13
பதிவு செய்த வாக்காளர்கள் 87,423
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. சிவகாசி தொகுதி, 2021 தேர்தல் கண்ணோட்டம்
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 26 சூலை 2015.
  3. சிவகாசி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Archived from the original (PDF) on 2016-05-08. Retrieved 11 மே 2016.
  5. "சிவகாசி Election Result". Retrieved 18 Jun 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.

உசாத்துணை

[தொகு]