உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகர் சட்டமன்றத் தொகுதி
பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 22
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்சிவஹர் மாவட்டம்
நிறுவப்பட்டது1951
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

சிவகர் சட்டமன்றத் தொகுதி (Sheohar Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சிவஹர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது சிவஹர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1972ரகுநாத் ஜாஇந்திய தேசிய காங்கிரசு
1977
1980இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985ஜனதா கட்சி
1990ஜனதா தளம்
1995
2000சத்யா என்.ஆர். பிரசாத்இராச்டிரிய ஜனதா தளம்
2010சர்புதீன்ஐக்கிய ஜனதா தளம்
2015
2020சேத்தன் ஆனந்த்இராச்டிரிய ஜனதா தளம்
2025சுவேதா குப்தாஐக்கிய ஜனதா தளம்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்-2020:சிவகர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இரா.ஜ.த. சேத்தன் ஆனந்த் 73143 42.69%
ஐஜத முகம்மது சர்புதீன் 36457 21.28%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 171326 56.52%
இரா.ஜ.த. கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Sheohar". chanakyya.com. Retrieved 2025-06-07.
  2. "Sheohar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-07.
  3. "Sheohar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-07.