சிவகங்கை மாவட்டப் பேரூராட்சிகள்
Appearance
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் 11 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது. [1][2]அவைகள்:
- இளையான்குடி பேரூராட்சி
- கானாடுகாத்தான் பேரூராட்சி
- கண்டனூர் பேரூராட்சி
- கோட்டையூர் பேரூராட்சி
- நாட்டரசன்கோட்டை பேரூராட்சி
- நெற்குப்பை பேரூராட்சி
- பள்ளத்தூர் பேரூராட்சி
- புதுவயல் பேரூராட்சி
- சிங்கம்புணரி பேரூராட்சி
- திருப்புவனம் பேரூராட்சி
- திருப்பத்தூர் பேரூராட்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சிவங்கை மாவட்டப் பேரூராட்சிகள், பக்கம் 28
- ↑ http://sivaganga.tn.nic.in/Admnsetu.html பரணிடப்பட்டது 2017-04-22 at the வந்தவழி இயந்திரம் TOWN PANCHAYAT]