உள்ளடக்கத்துக்குச் செல்

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகங்கை
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மக்களவைத் தொகுதிசிவகங்கை
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்3,01,163[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

சிவகங்கை சட்டமன்றத் தொகுதி (Sivaganga Assembly constituency), சிவகங்கை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]
  • சிவகங்கை தாலுகா
  • காளையார்கோவில் தாலுகா
  • காரைக்குடி தாலுகா (பகுதி)

கீரணிப்பட்டி, கூத்தலூர், வரிவயல், சேதுரெகுநாதபட்டினம், பிலார், தேவப்பட்டு, கல்லல், சம்பனூர், அரண்மனை சிறுவயல், குருடம்பட்டு, சன்னவனம், விசாழங்கோட்டை வேப்பங்குளம், விளாவடியேந்தல், ஆலம்பட்டு, கீழ்ப்பூங்குடி, திருத்திபட்டி, பனங்குடி, இலந்தமங்களம், மும்முடிச்சான்பட்டி, மலைகண்டான் மற்றும் வெற்றியூர் கிராமங்கள்.[2]

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 ஆர். வி. சுவாமிநாதன் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 டி. சுப்பிரணிய ராஜா இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசு தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 ஆர். வி. சுவாமிநாதன் காங்கிரஸ் தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 சி. சேதுராமன் திமுக 41,604 59.22 ஆர். வி. சுவாமிநாதன் காங்கிரசு 28,654 40.78
1971 சி. சேதுராமன் திமுக 42,320 60.19 உ. சுப்பிரமணியன் காங்கிரசு 24,654 35.06
1977 உ. சுப்பிரமணியன் காங்கிரசு 23,495 30% கே. ஆர். முருகானந்தம் அதிமுக 21,066 27%
1980 உ. சுப்பிரமணியன் காங்கிரசு 41,327 56% என். நடராஜசுவாமி சுயேச்சை 29,875 41%
1984 உ. சுப்பிரமணியன் காங்கிரசு 49,407 53% வி. ஆர். ஐயாதுரை இந்திய பொதுவுடமைக் கட்சி 25,582 27%
1989 பா. மனோகரன் திமுக 33,982 33% சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் 32,214 32%
1991 கரு. முருகானந்தம் அதிமுக 69,506 69% மனோகரன் திமுக 23,635 24%
1996 தா. கிருட்டிணன் திமுக 64,438 58% ஆர். முருகானந்தம் அதிமுக 31,437 28%
2001 வீ. சந்திரன் அதிமுக 51,708 49% தா. கிருட்டிணன் திமுக 47,435 45%
2006 எசு. குணசேகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 39,488 34% எஸ். எம். செவந்தியப்பன் மதிமுக 33,375 29%
2011 எசு. குணசேகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 75,176 47.82% வி. ராஜசேகரன் காங்கிரசு 70,794 45.03%
2016 க. பாஸ்கரன் அதிமுக 81,697 43.50% மேப்பல் ம. சக்தி (எ) சத்தியநாதன் திமுக 75,061 39.97%
2021 பெரி. செந்தில்நாதன் அதிமுக[3] 82,153 40.66% குணசேகரன் இந்திய பொதுவுடமைக் கட்சி 70,900 35.09%

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவிகிதம்
2021
40.66%
2016
43.15%
2011
47.82%
2006
34.14%
2001
48.68%
1996
60.65%
1991
72.69%
1989
33.98%
1984
55.92%
1980
56.94%
1977
30.59%
1971
60.19%
1967
59.22%
1962
53.93%
1957
61.40%
1952
50.56%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: சிவகங்கை[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பெரி. செந்தில்நாதன் 82,153 40.66% -2.49
இபொக எசு. குணசேகரன் 70,900 35.09% +27.11
நாம் தமிழர் கட்சி ஆர். மல்லிகா 22,500 11.14% +9.49
அமமுக கே. அன்பரசன் 19,824 9.81% புதியவர்
மநீம சி. ஜோசப் 2,105 1.04% புதியவர்
சுயேச்சை பி. விசுவநாதன் 1,332 0.66% புதியவர்
நோட்டா நோட்டா 1,270 0.63% -0.18
வெற்றி வாக்கு வேறுபாடு 11,253 5.57% 2.06%
பதிவான வாக்குகள் 202,044 67.09% -2.20%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 394 0.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 301,163
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -2.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: சிவகங்கை[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக க. பாஸ்கரன் 81,697 43.15% புதியவர்
திமுக எம். சத்தியநாதன் 75,061 39.64% புதியவர்
இபொக எசு. குணசேகரன் 15,114 7.98% -39.83
பார்வார்டு பிளாக்கு ஜி. எம். சிறீதர் வாண்டையார் 5,214 2.75% புதியவர்
நாம் தமிழர் கட்சி கோட்டைக்குமார் இராம 3,118 1.65% புதியவர்
எதமுக டி. வெள்ளைக்கண்ணு 1,809 0.96% புதியவர்
நோட்டா நோட்டா 1,530 0.81% புதியவர்
பாமக என். இராஜசேகரன் 1,284 0.68% புதியவர்
சுயேச்சை எம். காளீஸ்வரன் 981 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,636 3.50% 0.72%
பதிவான வாக்குகள் 189,342 69.29% -4.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 273,251
இபொக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -4.67%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சிவகங்கை[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக எசு. குணசேகரன் 75,176 47.82% +13.68
காங்கிரசு வி. இராஜசேகரன் 70,794 45.03% புதியவர்
பா.ஜ.க பி. எம். இராஜேந்திரன் 2,957 1.88% +0.44
இஜக சி. குழந்தைசாமி 2,484 1.58% புதியவர்
சுயேச்சை ஆர். காந்தி 1,815 1.15% புதியவர்
ஜாமுமோ எம். காளீசுவரன் 1,725 1.10% புதியவர்
சுயேச்சை பி. சுப்பிரமணியன் 1,636 1.04% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,382 2.79% -2.50%
பதிவான வாக்குகள் 157,216 73.46% 10.65%
பதிவு செய்த வாக்காளர்கள் 214,027
இபொக கைப்பற்றியது மாற்றம் 13.68%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: சிவகங்கை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இபொக எசு. குணசேகரன் 39,488 34.14% புதியவர்
மதிமுக எசு. செவ்வந்தியப்பன் 33,375 28.85% +25.89
சுயேச்சை வி. இராஜசேகரன் 30,740 26.57% புதியவர்
தேமுதிக சி. ஆர். பாலு 6,114 5.29% புதியவர்
சுயேச்சை தனலெட்சுமி 1,730 1.50% புதியவர்
பா.ஜ.க எசு. ஆர். சுவாமிநாதன் 1,667 1.44% புதியவர்
சுயேச்சை எம். செல்வம் 792 0.68% புதியவர்
சுயேச்சை எம். சுந்தரபாண்டியன் 657 0.57% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 6,113 5.28% 1.26%
பதிவான வாக்குகள் 115,675 62.81% 5.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 184,172
அஇஅதிமுக இடமிருந்து இபொக பெற்றது மாற்றம் -14.54%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: சிவகங்கை[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக வீ. சந்திரன் 51,708 48.68% +19.09
திமுக தா. கிருட்டிணன் 47,435 44.65% -15.99
மதிமுக என். ஜெயராமன் 3,149 2.96% -3.93
சுயேச்சை ஜெ. கே. ஜோசப் 2,430 2.29% புதியவர்
சுயேச்சை எம். நைனாமுகமது 670 0.63% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 4,273 4.02% -27.04%
பதிவான வாக்குகள் 106,230 57.80% -5.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 183,912
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -11.97%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: சிவகங்கை[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக தா. கிருட்டிணன் 64,438 60.65% +35.93
அஇஅதிமுக கே. ஆர். முருகானந்தம் 31,437 29.59% -43.1
மதிமுக பெரி. கிருஷ்ணன் 7,327 6.90% புதியவர்
பா.ஜ.க என். சொக்கலிங்கம் 1,533 1.44% புதியவர்
சுயேச்சை சாதுமங்களசாமி 696 0.66% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 33,001 31.06% -16.91%
பதிவான வாக்குகள் 106,254 63.52% -0.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 175,572
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -12.04%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: சிவகங்கை[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. ஆர். முருகானந்தம் 69,506 72.69% +51.65
திமுக பி. மனோகரன் 23,635 24.72% -9.27
சுயேச்சை எம். மனோகரன் 993 1.04% புதியவர்
பாமக எ. சத்தியா 735 0.77% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 45,871 47.97% 46.20%
பதிவான வாக்குகள் 95,621 63.59% -7.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 157,969
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 38.70%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: சிவகங்கை[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பா. மனோகரன் 33,982 33.98% புதியவர்
காங்கிரசு மா. சுதர்சன நாச்சியப்பன் 32,214 32.22% -23.7
அஇஅதிமுக பி. தியாகராஜன் 21,033 21.03% புதியவர்
அஇஅதிமுக பி. அன்பழகன் 9,888 9.89% புதியவர்
சுயேச்சை எ. கோட்டையன் 1,458 1.46% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,768 1.77% -25.20%
பதிவான வாக்குகள் 99,992 70.77% -3.42%
பதிவு செய்த வாக்காளர்கள் 143,895
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -21.93%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: சிவகங்கை[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு உ. சுப்பிரமணியன் 49,407 55.92% -1.02
இபொக வி. ஆர். அய்யாதுரை 25,582 28.95% புதியவர்
சுயேச்சை எசு. பி. உலகநாதன் 10,183 11.52% புதியவர்
சுயேச்சை கே. ஆர். முருகானந்தம் 2,768 3.13% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 23,825 26.96% 11.19%
பதிவான வாக்குகள் 88,358 74.19% 11.32%
பதிவு செய்த வாக்காளர்கள் 126,030
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -1.02%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: சிவகங்கை[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு உ. சுப்பிரமணியன் 41,327 56.94% +26.35
சுயேச்சை என். நடராஜசாமி 29,875 41.16% புதியவர்
சுயேச்சை முத்துசாமி பாரதி 847 1.17% புதியவர்
சுயேச்சை வி. கல்லா கொண்டான் 530 0.73% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,452 15.78% 12.62%
பதிவான வாக்குகள் 72,579 62.87% -3.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 116,688
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 26.35%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: சிவகங்கை[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு உ. சுப்பிரமணியன் 23,495 30.59% -4.47
அஇஅதிமுக கே. ஆர். முருகானந்தம் 21,066 27.43% புதியவர்
திமுக எ. சண்முகம் 12,299 16.01% -44.18
சுயேச்சை பி. ஆதினமிளகி 8,135 10.59% புதியவர்
ஜனதா கட்சி எசு. கே. ஆர். எசு. எம். இராமநாதன் 6,988 9.10% புதியவர்
சுயேச்சை வி. வேலாயுதம் 3,453 4.50% புதியவர்
சுயேச்சை வி. எசு. குருசாமி 1,369 1.78% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 2,429 3.16% -21.96%
பதிவான வாக்குகள் 76,805 65.89% -5.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 118,391
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -29.60%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: சிவகங்கை[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சி. சேதுராமன் 42,320 60.19% +0.97
காங்கிரசு உ. சுப்பிரமணியன் 24,654 35.06% -5.72
சுயேச்சை டி. நாகசுந்தரம் 2,685 3.82% புதியவர்
சுயேச்சை முத்துலட்சுமி 651 0.93% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 17,666 25.13% 6.69%
பதிவான வாக்குகள் 70,310 71.75% -7.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 101,660
திமுக கைப்பற்றியது மாற்றம் 0.97%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: சிவகங்கை[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சி. சேதுராமன் 41,604 59.22% புதியவர்
காங்கிரசு ஆர். வி. சுவாமிநாதன் 28,654 40.78% -13.15
வெற்றி வாக்கு வேறுபாடு 12,950 18.43% 6.94%
பதிவான வாக்குகள் 70,258 79.71% 10.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 90,931
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 5.29%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: சிவகங்கை[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். வி. சுவாமிநாதன் 43,410 53.93% +33.46
சுதந்திரா காலிங்கம் 34,159 42.44% புதியவர்
சுயேச்சை பழனிச்சாமி 1,958 2.43% புதியவர்
சுயேச்சை முத்துராமலிங்கம் 965 1.20% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 9,251 11.49% -29.44%
பதிவான வாக்குகள் 80,492 69.11% 10.94%
பதிவு செய்த வாக்காளர்கள் 120,470
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -7.47%

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: சிவகங்கை[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேஜகா டி. சுப்பிரணிய ராஜா 35,237 61.40% புதியவர்
காங்கிரசு ஆர். வி. சுவாமிநாதன் 11,747 20.47% -30.09
சுயேச்சை வி. வீரப்பன் 3,334 5.81% புதியவர்
சுயேச்சை எசு. மனுவேலுடையார் 2,648 4.61% புதியவர்
சுயேச்சை நித்ய சமாதானம் 2,455 4.28% புதியவர்
இந்திய கம்யூனிஸ்ட் எசு. நாராயணன் 1,971 3.43% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 23,490 40.93% 13.23%
பதிவான வாக்குகள் 57,392 58.17% 1.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 98,666
காங்கிரசு இடமிருந்து இதேஜகா பெற்றது மாற்றம் 10.84%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: சிவகங்கை[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். வி. சுவாமிநாதன் 21,502 50.56% புதியவர்
கிமபிக வேலயுதம் செட்டியார் 9,723 22.86% புதியவர்
சுயேச்சை சேசாத்ரி 5,649 13.28% புதியவர்
சோக இராஜு பிள்ளை 3,643 8.57% புதியவர்
சுயேச்சை மாணிக்கம் சேர்வை 2,014 4.74% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,779 27.70%
பதிவான வாக்குகள் 42,531 56.73%
பதிவு செய்த வாக்காளர்கள் 74,969
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 14 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 26 சூலை 2015.
  3. சிவகங்கை சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  4. "சிவகங்கை Election Result". Retrieved 18 Jun 2022.
  5. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  6. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  7. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  8. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  9. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.