சில்வியா ரத்னசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சில்வியா ரத்னசாமி (பிறப்பு: 1975) பெல்ஜிய-இந்திய கணினி விஞ்ஞானி ஆவார். இவர் டி . எச் . டி என்று அறியபடுகின்ற பரம்பிய ஹஷ் அட்டவனையை கண்டுபிடித்த ஆய்வலர்களுள் ஒருவராக அறியபடுகிறார் , தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். இந்தியாவின் புனே பல்கலைக் கழகத்தில் தனது இளங்கலை பட்டம் பெற்றார், பின்னர் UC பெர்கேலியில் முனைவர் ஆய்வுப் பணியை மேற்கொண்டார். ஸ்காட் ஷங்கர் இவரது முனைவர் ஆய்வுப் பணி ஆலோசகரர் ஆவர் . 2011இல் சில்வியா UC பெர்கேலியில் உதவிப் பேராசிரியராக பணியாற்ற தொடங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்வியா_ரத்னசாமி&oldid=2714741" இருந்து மீள்விக்கப்பட்டது