சில்வானி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சில்வானி | |
|---|---|
| மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | ராய்சேன் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | விதிசா |
| நிறுவப்பட்டது | 2008 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் தேவேந்திர பட்டேல் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சில்வானி சட்டமன்றத் தொகுதி (Silwani Assembly constituency) மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளிள் ஒன்றாகும்.[1][2][3]
இது சில்வானி ராய்சன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| தேர்தல் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2013 | இராம் பால் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2018 | |||
| 2023 | தேவேந்திர பட்டேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | இராம் பால் சிங் | 64222 | 41.42 | ||
| காங்கிரசு | தேவேந்திர பட்டேல் | 57150 | 36.85 | ||
| நோட்டா | நோட்டா | 675 | 0.44 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | தேவேந்திர பட்டேல் | 95,935 | 51.39 | ||
| பா.ஜ.க | இராம் பால் சிங் | 84,481 | 45.26 | ||
| நோட்டா | நோட்டா | 2,022 | 1.08 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madhya Pradesh 2013". National Election Watch. Retrieved 18 May 2018.
- ↑ "List of Assembly Constituencies". Election Commission of India. Retrieved 18 May 2018.
- ↑ "Vidhansabha Seats". Election In India. Retrieved 18 May 2018.
- ↑ "Statistical Report on General Election, 2018 to the Legislative Assembly of Madhya Pradesh". Election Commission of India. Retrieved 30 September 2021.
- ↑ https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/madhya-pradesh/constituency-show/silwani.
{{cite web}}: Missing or empty|title=(help)