சில்வனஸ் மார்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சில்வனஸ் மார்லி
Sylvanus Griswold Morley
Sylvanus Morley copan.jpg
Morley at the Maya site of Copán, in ஒண்டுராசு (ca. 1912)
பிறப்புJune 7, 1883
Chester, Pennsylvania
இறப்புசெப்டம்பர் 2, 1948(1948-09-02) (அகவை 65)
சாந்தா பே
வாழிடம்United States; Mexico
தேசியம்American
துறைAnthropologist and Mayanist scholar (தொல்லியல், கல்வெட்டியல்)
பணியிடங்கள்School of American Archaeology (1907–13)
Carnegie Institution of Washington (1913–40)
SAR and Museum of New Mexico (1946–48, director)
கல்வி கற்ற இடங்கள்Pennsylvania Military College (1904, civ. eng.)
Harvard (1907 AB; 1908 MA)
அறியப்படுவதுMaya region archaeology and directorship of Carnegie programs
• research on மாயா காலக்கணக்கு முறை and inscriptions
• "Old Empire" theory of Classic-era Maya polities
• excavations at சிச்சென் இட்சா
• popular writings in archaeology
• World War I espionage

சில்வனஸ் கிரிஸ்வோல்டு மார்லி (ஜூன் 7, 1883 - செப்டம்பர் 2, 1948) ஒரு அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர், கல்வெட்டு ஆய்வாளர் ஆவார். இவர் முந்தைய 20 ஆம் நூற்றாண்டின் முந்தைய கொலம்பிய மாயா நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்கு குறிப்பிடத்தக்க வகையில் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். மார்லி, கார்னிகி அமைப்பின் சார்பாக, மாயா பகுதியில் விரிவான அகழ்வாராய்ச்சி செய்தார். மேலும் மாயா பகுதியில் உள்ள புனித எழுத்துமுறை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து வெளியிட்டார். மாயாவை பற்றிய பிரபலமான செய்திகளை மக்களுக்காக எழுதினார்.

இவர் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு,மார்லி மத்திய அமெரிக்காவின் முன்னணி தொல்பொருள் ஆராய்ச்சியாளராக விளங்கினார். சமீபத்தில் அவருடைய கோட்பாடுகளும், படைப்புகளும் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், அவருடைய படைப்பான நாள்காட்டி எழுத்துப் பொறிப்பு இப்பொழுதும் மேற்கோள் காட்டப்படுகின்றன. கார்கினி அமைப்பால் இவர் பல்வேறு திட்டங்களுக்கு இயக்குநராக நியமிக்கப்பட்ட போது,இவர் மேற்பார்வையில் வேலை செய்த மற்றும் இவரால் ஊக்குவிக்கப்பட்ட பலபேர் பின்னாளில் புகழ்பெற்று திகழ்ந்தனர்.மாயா பகுதியைப்பற்றிய அவருடைய ஈடுபாடும்,ஆர்வமும்,அவருடைய ஆராய்ச்சிக்கு ஊக்க ஆதரவைப் பெற்றுத் தந்தது.மார்லி,முதல் உலகப்போரின்போது அமெரிக்காவிற்காக இறந்தபின்னரே வெளிச்சத்திற்கு வந்தது.மர்லியின்,மெக்ஸிகோ மற்றும் மத்தியாஅமெரிக்காவில் நடத்தப்பெற்ற அகழ்வாராய்ச்சி,ஜெர்மன் நாட்டின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளைப் பற்றி துப்பறிய அமொிக்காவின் கப்பற்படை புலனாய்வுத் துறைக்கு உதவியாக இருக்கிறது.

Reference[தொகு]

Hermann Beyer (1937) (PDF). Studies on the Inscriptions of Chichen Itza. Contributions to American Archaeology, No.21. Washington D.C.: Carnegie Institution of Washington. இணையக் கணினி நூலக மையம்:3143732. http://www.elasticcreative.com/stream/meso/CAA21/chapter1.pdf. பார்த்த நாள்: 2005-10-26. 
Browman, D. (2011). "Spying by American Archaeologists in World War I.". Bulletin of the History of Archaeology (Ubiquity Press) 21: 10. doi:10.5334/bha.2123. http://dx.doi.org/10.5334/bha.2123. 
Brunhouse, Robert L. (1971). Sylvanus G. Morley and the World of the Ancient Mayas. Norman: University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8061-0961-0. இணையக் கணினி நூலக மையம்:208428. 
Michael D. Coe (1992). Breaking the Maya Code. London: Thames & Hudson. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-500-05061-9. இணையக் கணினி நூலக மையம்:26605966. 
Flint, Richard (n.d.). "Edgar Lee Hewett (1865-1946)". New Mexico Digital History Project. New Mexico Office of the State Historian. மூல முகவரியிலிருந்து 2011-02-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-11-21.
Fowler, Don D. (Fall 2003). "E.L. Hewett, J.F. Zimmerman, and the Beginnings of Anthropology at the University of New Mexico, 1927-1946" (PDF online reproduction). Journal of Anthropological Research (Albuquerque: University of New Mexico) 59 (3): 305–327. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-7710. இணையக் கணினி நூலக மையம்:98543139. http://www.unm.edu/~anthro/59-3fowler.pdf. 
Harris, Charles H.; Louis R. Sadler (2003). Archaeologist Was a Spy: Sylvanus G. Morley and the Office of Naval Intelligence. Albuquerque: University of New Mexico Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8263-2937-3. இணையக் கணினி நூலக மையம்:50866915. 
Stephen D. Houston (1989). Reading the Past: Maya Glyphs. London: பிரித்தானிய அருங்காட்சியகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7141-8069-6. இணையக் கணினி நூலக மையம்:18814390. 
Alfred V. Kidder (1950). "Sylvanus Griswold Morley, 1883–1948". in Arthur J.O. Anderson. Morleyana: A Collection of Writings in Memoriam, Sylvanus Griswold Morley 1883-1948. Santa Fe, NM: School of American Research and the Museum of New Mexico. இணையக் கணினி நூலக மையம்:2299071. 
Kidder, Alfred V. (December 1959). "The Diary of Sylvanus G. Morley". Proceedings of the American Philosophical Society Held at Philadelphia for Promoting Useful Knowledge (Philadelphia, PA: American Philosophical Society) 103 (6): 778–782. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-049X. இணையக் கணினி நூலக மையம்:1480557. 
Kitchel, Jeanine (2005). "Sylvanus Morley: The Explorer Who Put Chichen Itza on the Map". Planeta.com. மூல முகவரியிலிருந்து 2006-05-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-07-10.
McVicker, Donald (1994). "The Painter-Turned-Archaeologist: Jean Charlot at Chichen Itza". The Jean Charlot Collection. மூல முகவரியிலிருந்து 2005-12-21 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2005-10-25.
Morley, Sylvanus G. (1915). An Introduction to the Study of the Maya Hieroglyphs. Smithsonian Institution Bureau of American Ethnology Bulletin no. 57. Washington D.C: Government Printing Office. இணையக் கணினி நூலக மையம்:987006. 
Morley, Sylvanus G. (1975) [1915]. An Introduction to the Study of the Maya Hieroglyphs. with new introduction and bibliography by J. Eric S. Thompson (unabridged republication of 1915 original ). New York: Dover Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-486-23108-9. இணையக் கணினி நூலக மையம்:1670528. 
Morley, Sylvanus G. (1940). "Maya Epigraphy". in Clarence L. Hay. The Maya and their Neighbors. New York: D. Appleton Century. பக். 139–149. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8486-4466-2. இணையக் கணினி நூலக மையம்:17761899. 
Patterson, Thomas Carl (2001). A Social History of Anthropology in the United States. Oxford and New York: Berg. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85973-489-8. இணையக் கணினி நூலக மையம்:48551832. 
Pérez de Lara, Jorge (n.d.). "A Brief History of the Site and Archaeology of Chichen Itza". Mesoweb Features. Mesoweb. பார்த்த நாள் 2005-10-25.
Perry, Richard D., தொகுப்பாசிரியர் (2001). Exploring Yucatán: A Traveler's Anthology. Santa Barbara, CA: Espadaña Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9620811-4-0. இணையக் கணினி நூலக மையம்:48261466. 
Pollock, Harry E.D. (1950). "Dynamic Leader of the Chichen Itza Project". in Arthur J.O. Anderson. Morleyana: A Collection of Writings in Memoriam, Sylvanus Griswold Morley 1883-1948. Santa Fe, NM: School of American Research and the Museum of New Mexico. பக். 203–207. இணையக் கணினி நூலக மையம்:2299071. 
Prem, Hanns J. (1999). "The "Canek Manuscript" and Other Faked Documents". Ancient Mesoamerica (New York: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்) 10 (2): 297–311. doi:10.1017/S0956536199102062. பன்னாட்டுத் தர தொடர் எண்:0956-5361. 
Price, David H. (2003). "Books: Cloak and Trowel". Archaeology. பாகம் 56 எண். 3. New York: Archaeological Institute of America. ISSN 0003-8113. OCLC 60630461. 2006-07-28 அன்று பார்க்கப்பட்டது.
Price, David H. (2006). "Cloak and Trowel". Archaeological Ethics (2nd ). Lanham, MD: AltaMira Press. பக். 116–124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7591-0962-9. இணையக் கணினி நூலக மையம்:61362730. 
Ralph L. Roys; Margaret W. Harrison (January 1949). "Sylvanus Griswold Morley, 1883–1948". American Antiquity (Menasha, WI: Society for American Archaeology) 14 (3): 215–221. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7316. இணையக் கணினி நூலக மையம்:1479302. 
Robert Sharer (1994). The Ancient Maya (5th, fully revised and enlarged ). Stanford, CA: Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8047-2130-0. இணையக் கணினி நூலக மையம்:28067148. 
Sze, Corinne P. (n.d.). "Fairview Cemetery". New Mexico Digital History Project. New Mexico Office of the State Historian. மூல முகவரியிலிருந்து 2011-02-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-11-21.
J. Eric S. Thompson (April–June 1949). "Sylvanus Griswold Morley, 1883–1948". American Anthropologist New Series (Arlington, VA: American Anthropological Association and affiliated societies) 51 (2): 293–297. doi:10.1525/aa.1949.51.2.02a00090. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7294. இணையக் கணினி நூலக மையம்:1479294. 
Thompson, J. Eric S. (1994) [1963]. Maya Archaeologist (2nd American ). Norman: University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8061-1206-9. இணையக் கணினி நூலக மையம்:30074945. 
Villela, Khristaan D. (2000). "Morley Hires Tatiana Proskouriakoff" (PDF online reproduction). The PARI Journal (San Francisco, CA: Pre-Columbian Art Research Institute) I (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:1531-5398. இணையக் கணினி நூலக மையம்:44780248. http://www.mesoweb.com/pari/publications/journal/02/proskouriakoff.html. பார்த்த நாள்: 2006-07-28. 
Voss, Alexander W.(2000).Pierre Robert Colas "K'ak'-u-pakal, Hun-pik-tok' and the Kokom: The Political Organization of Chichén Itzá"(PDF). The Sacred and the Profane: Architecture and Identity in the Maya Lowlands (proceedings of the 3rd European Maya Conference), Markt Schwaben, Germany:Verlag Anton Saurwein. 2005-10-26 அன்று அணுகப்பட்டது..
Eric Wolf; Nathaniel Tarn (2004). "Robert Redfield". in Sydel Silverman. Totems and Teachers: Key Figures in the History of Anthropology (2nd ). Walnut Creek, CA: AltaMira Press. பக். 177–198. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7591-0459-X. இணையக் கணினி நூலக மையம்:52373442. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்வனஸ்_மார்லி&oldid=2919231" இருந்து மீள்விக்கப்பட்டது