சில்லோட் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| சில்லோட் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 104 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | அவுரங்காபாத் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஜால்னா மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அப்துல் சத்தார் அப்துல் நபி | |
| கட்சி | சிவ சேனா |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சில்லோட் சட்டமன்றத் தொகுதி (Sillod Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜால்னா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | பாபுராவ் ஜங்லு | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | சிவராம் மான்கர் | ||
| 1972 | |||
| 1978 | நாம்தேவ் கடேகர் | ஜனதா கட்சி | |
| 1980 | மாணிக்கராவ் பலோத்கர் | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | |||
| 1995 | கிசன்ராவ் காலே | ||
| 1999 | |||
| 2004 | சந்து லோகண்டே | ||
| 2009 | அப்துல் சத்தார் அப்துல் நபி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | |||
| 2019 | சிவ சேனா | ||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | அப்துல் சத்தார் | 137960 | 47.69 | ||
| சிசே (உதா) | பங்கார் சுரேசு பாண்டுரங் | 135540 | 46.85 | ||
| வாக்கு வித்தியாசம் | 2420 | ||||
| பதிவான வாக்குகள் | 289312 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. Retrieved 3 November 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2024-12-31.