சில்லி சிக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்லி சிக்கன்
Chilli Chicken
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇந்திய சீன உணவு வகைகளின் ஒன்றாக இந்திய நகரங்களில்
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாக
முக்கிய சேர்பொருட்கள்கோழிக் கறி, இஞ்சி மற்றும் பூச்ண்டு விழுது, எலுமிச்சை சாறு

சில்லி சிக்கன் (Chilli Chicken) என்பது மிகவும் புகழ்பெற்ற இந்தோ-சீன கோழிக் கறி உணவு வகை ஆகும்[1]. இந்தியாவில் இந்த கோழிக் கறி உணவானது பொறித்து உலா்ந்த நிலையிலும் தயாரிக்கப்படுகிறது[2]. இதில் எலும்புகள் அற்ற கோழிக் கறி பயன்படுத்தப்படும். சிலா் எலும்புகளுடன் உள்ள கோழிக் கறியை பயன்படுத்த பரிந்துரைப்பர்.[3]

வகைகள்[தொகு]

  • பச்சை சில்லி சிக்கன்
  • தாங்ரே சில்லி சிக்கன்
  • சைனீஸ் சில்லி சிக்கன்
  • பெங்கால் சில்லி சிக்கன்

சான்றுகள்[தொகு]

  1. "Chilli Chicken". Khana Khazana. Retrieved 17 April 2012.
  2. "Live to eat". http://blog.sigsiv.com பரணிடப்பட்டது 2016-12-20 at the வந்தவழி இயந்திரம். Retrieved 17 April 2012. External link in |publisher= (help)
  3. "Chilli Chicken". http://www.mariasmenu.com/. Retrieved 17 April 2012. External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லி_சிக்கன்&oldid=3773392" இலிருந்து மீள்விக்கப்பட்டது