சில்லகூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சில்லகூர்
Chillakur
புற வளர்ச்சி/கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

சில்லகூர் (Chillakur) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் கூடூர் மண்டலத்திற்கு வெளியே சற்று விரிவடைந்த ஒரு கிராமம் ஆகும். கூடூர் மண்டலத்தில் இக்கிராமம் இடம்பெற்றுள்ளது.[1][2]

புவியியல் அமைப்பு[தொகு]

14.1333° வடக்கு 79.8667° கிழக்கு[3] என்ற அடையாள ஆள்கூறுகளில் சில்லகூர் கிராமம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 14 மீட்டர்கள் (49 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Guntur District Mandals" (PDF). Census of India. p. 234. 19 January 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "List of Urban Agglomerations and their Constituent Units - 2011" (PDF). Census of India. p. 24. 14 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. Falling Rain Genomics.Chillakur
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லகூர்&oldid=2005582" இருந்து மீள்விக்கப்பட்டது