உள்ளடக்கத்துக்குச் செல்

சில்கூர், இரங்கா ரெட்டி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில்குர் அல்லது சிலுக்கூர் {Chilkur, చిలుకూరు} என்பது இந்தியாவில் அமைந்துள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு உட்பட்ட இரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம பஞ்சாயத்து. இப்பஞ்சாயத்து  மோய்னாபாத் மண்டலத்தின் கீழ் இயங்குகிறது.  இங்கு புகழ்பெற்ற சில்கூர் பாலாஜி கோயில் மற்றும் மிருகவாணி தேசிய பூங்கா அமைந்துள்ளன.[1]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30.