சிலோன் வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலோன் வெட்டு: மேற்பக்க, அடிப்பக்க தோற்றங்கள்

சிலோன் வெட்டு (Ceylon cut)[1] என்பது இரத்தின வெட்டுப் பாணிகளில் ஒன்றாகும். இலங்கையின் முன்னைய பெயரான சிலோனின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. முடிந்தவரை அசல் எடையைப் பாதுகாப்பதற்காக இது சமச்சீரற்ற முறையில் வெட்டப்படுகிறது. இவ்வெட்டு அதன் சமச்சீர், ஆழமற்ற குவிவு வடிவம் மற்றும் 57 அல்லது 58 முகப்புக்களால் வகைப்படுத்தப்படுகிறது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. Danai, Mohsen Manutchehr (2009). Dictionary of Gems and Gemology (Third Edition ). New York: Springer. பக். 148. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-72795-8. 
  2. "Ceylon cut". Gemmy Zone. பார்க்கப்பட்ட நாள் 27 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலோன்_வெட்டு&oldid=3813940" இலிருந்து மீள்விக்கப்பட்டது