சிலோன்தெல்பூசா காலிசுதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிலோன்தெல்பூசா காலிசுதா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
மலக்கோசிடுரக்கா
வரிசை:
குடும்பம்:
ஜிகேர்சினுசிடே
பேரினம்:
இனம்:
சி. காலிசுதா
இருசொற் பெயரீடு
சிலோன்தெல்பூசா காலிசுதா
(என்ஜி, 2005)
வேறு பெயர்கள்

பெர்பிரின்கியா காலிசுதா என்ஜி, 1995

சிலோன்தெல்பூசா காலிசுதா (Ceylonthelphusa callista) என்பது ஜிகேர்சினுசிடே குடும்பத்தில் உள்ள நன்னீர் நண்டு சிற்றினமாகும். நக்கிள்ஸ் மலைத்தொடரில் மட்டுமே காணப்படும் இது அகணிய உயிரி ஆகும். இந்தச் சிற்றினம் இலங்கையில் மட்டுமே உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 915 மீட்டர் உயரத்தில் மெதுவாக ஓடும் நீரோடையின் ஓரங்களில் ஈரமான கற்பாறைகளில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bahir, M.M.; Ng, P.K.L.; Crandall, K.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa callista". IUCN Red List of Threatened Species 2008: e.T61692A12526946. https://www.iucnredlist.org/species/61692/12526946. பார்த்த நாள்: 8 July 2021.