சிலோன்தெல்பூசா அல்பினா
தோற்றம்
| சிலோன்தெல்பூசா அல்பினா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | மலக்கோசிடுரக்கா |
| வரிசை: | |
| குடும்பம்: | ஜிகேர்சினுசிடே |
| பேரினம்: | |
| இனம்: | சி. அல்பினா |
| இருசொற் பெயரீடு | |
| சிலோன்தெல்பூசா அல்பினா (பாகிர் & என்ஜி, 2005) | |
சிலோன்தெல்பூசா அல்பினா (Ceylonthelphusa alpina) என்பது ஜிகேர்சினுசிடே குடும்பத்தில் உள்ள நன்னீர் நண்டு சிற்றினமாகும். இந்த சிற்றினம் இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இந்தச் சிற்றினம் வாழ்விட சீரழிவு காரணமாக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Bahir, M.M.; Ng Kee Lin, P.; Crandall, K.A.; Pethiyagoda, R.; Cumberlidge, N. (2008). "Ceylonthelphusa alpina". IUCN Red List of Threatened Species 2008: e.T61690A12525900. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T61690A12525900.en. https://www.iucnredlist.org/species/61690/12525900. பார்த்த நாள்: 12 November 2021.