சிலோசா கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிலோசா கடற்கரை, சிங்கப்பூரின் முக்கிய சுற்றுலா தளமான செந்தோசா தீவில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும், இங்கு செல்ல சென்தொசாவின் ட்ராம் பயன்படுத்தப்படுகிறது. இந்த கடற்கரையில் பூப்பந்து விளையாட்டு திடல்கள் அதிகம் இருக்கின்றன. ரசா சென்தொசா உல்லாச தளம், இந்த கடற்கரையில் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலோசா_கடற்கரை&oldid=872017" இருந்து மீள்விக்கப்பட்டது